
-5 %
Out Of Stock
கவிதையின் கால்தடங்கள்
₹219
₹230
- Year: 2014
- Page: 240
- Language: தமிழ்
- Publisher: அகநாழிகை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவிதைகள் குறித்துப் பல்வேறு ஆளுமைகளின் கருத்துகள். எந்த ஒரு கவிதை வாசகனுக்கும் அறிமுகமாகவோ, தேடிப் பிடிக்கவோ, தனக்கு பிடித்த கவிதைகளை அல்லது கவி ஆளுமைகளை தேடி கண்டடையவோ… இந்த தொகுப்பு உதவக் கூடும். முதிர்/ இளம் என்று எந்த பாகுபாடுமின்றி வாசிக்கையில் ஈர்த்த கவிதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. கவிதையிலும், வாசிப்பிலும் பெரும் ஈடுபாடு கொண்ட நீண்ட கால வாசகன் ஒருவனின் ரசனையை, இன்னொரு வாசகனுக்கு கடத்தும் முயற்சியே இந்த தொகுப்பு. தொகுக்கப் படவேண்டிய கவிதைகள் இன்னமும் நிறைய இருக்கின்றன.
Book Details | |
Book Title | கவிதையின் கால்தடங்கள் (Kavithaiyin Kaalthadangal) |
Publisher | அகநாழிகை (Aganazhikai) |
Pages | 240 |
Year | 2014 |