Publisher: கயல் கவின் வெளியீடு
ஆசை முகங்கள்நம் பால்ய நினைவுகளின் வளமான பொக்கிஷங்களாகவும் இதமான பிம்பங்களாகவும் நடிகர், நடிகையர் வீற்றிருக்கிறார்கள். பால்ய நினைவுகள் ஒரு நதியென நம்முள் சலனித்துக்கொண்டிருக்கிறது. அது கட்டுப்பாடுகளின் மாசுகளற்ற தூய நதி. அதில் முக்குளித்தும் நீந்தியும் மனம் கொள்ளும் ஆசுவாசம் அலாதியானது. சமயங்களில், அ..
₹86 ₹90
Publisher: கயல் கவின் வெளியீடு
கதாநாயகனி மரணம்தமிழ் சினிமா வரலாறு, சமகால போக்குகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சித்தாந்தம் மட்டுமின்றி, தத்துவக் கோட்பாடுகளும் இந்நூல் முழுக்க இழையோடுகின்றன. ‘திரைப்படம் ஒரு மொழியா?’ என்ற கேள்வியை முன்வைக்கும் ராஜன்குறை, நம்மை மேற்கத்திய விவாதங்கள் மூலம் வழிநடத்தி, திரைப்..
₹228 ₹240
Publisher: கயல் கவின் வெளியீடு
கறுப்பு சிகப்பு இதழியல்திராவிட இயக்க இதழாளர்களின் இதழியல் பார்வை, அணுகுமுறை, இதழியலின் உட்கூறுகளைக் கருத்தியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தியமுறை, திராவிட இயக்க இதழ்கள் ஏற்படுத்திய புதிய போக்குகள், பார்ப்பனர்களும் அவர்களுடைய சார்பாளர்களும் இந்த இயக்க இதழ்களை எதிர்கொண்டவிதம் முதலானவை பற்றிய திராவிட இ..
₹428 ₹450
Publisher: கயல் கவின் வெளியீடு
கோடாவிற்காகக் காத்திருத்தல்1969ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற சாமுவேல் பெக்கெட்டுக்கு, உலகப் புகழைப் பெற்றுத்தந்த நாடகம் ‘கோடாவிற்காகக் காத்திருத்தல்’. இந்நாடகம் வெளியானது தொடங்கி இன்று வரைக்கும் உலகின் சிறந்த 100 புத்தகங்கள் பட்டியலில் இருந்து வருகிறது. சாமுவேல் பெக்கட் படைத்துள்ள பாத..
₹133 ₹140
Publisher: கயல் கவின் வெளியீடு
சாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்சுபகுணராஜனின் விமர்சனப்பார்வைகள் சுவாரசியமானவை. சில சமயம் மிக அத்தியாவசியமானவை. அவர் பார்வைகள் அழுத்தமாக இருந்தாலும், அவற்றை குறித்த பிடிவாதங்கள் எதுவும் அவருக்கு அதிகம் கிடையாது. அவரது சுயத்தையே சமூக வரலாற்றில் வைத்துப் பார்க்கும் திறம் அவருக்கு உண்டென்பதால் அவரது ..
₹152 ₹160
Publisher: கயல் கவின் வெளியீடு
சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்ஈழத்து இளம் படைப்பாளிகளுள் முக்கியமானவர் இளங்கோ, ஈழப் போராட்ட காலங்களில், சென்ற திசையெங்கும் யுத்தம் தொடர்ந்து விரட்ட, உள்நாட்டிலேயே ஊர் ஊராக இடம்பெயர்ந்து அகதியாக அலைந்தவர். தன் பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். இக் காலகட்ட அனுபவங்கள்தான் இவரது படைப்பு..
₹105 ₹110