
-5 %
பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்
பெ.முத்துலிங்கம் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2012
- Page: 224
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கயல் கவின் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்
இலங்கையில் பிரித்தானியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி, தேயிலை, இரப்பர், தென்னைத் தோட்டங்களில் பணிபுரிவதற்கான 1820களில் அன்றைய மதராஸ் பிரசிடென்சியிலிருந்து (இன்றைய தமிழகம்) அரை அடிமைகளாக இந்தியத் தமிழர்கள் கொண்டிவரப்பட்டனர். இதற்காக கட்டுமரத்திலும் சிறு படகுகளிலும் இலங்கைத் தீவினை நோக்கி பயண்ம் செய்தவர்களில் பலர் கடலுக்கு பலியாகினர். உயிர் தப்பி கரையேறியவர்களில், மன்னாரிலிருந்து கண்டி நோக்கிய அடர்ந்த காடுகள் வழியான நெடும்பயணத்தில் சிலர் காட்டு மிருகங்களுக்கும் இரையாகினர். எஞ்சிய சிலரே மலைப் பிரதேசங்களை வந்தடைந்தனர்.அவர்களின் சோகவரலாறே இந்நூல்
Book Details | |
Book Title | பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள் (paradesam pona thamizarkaLin parithaapa paadalkaL) |
Author | பெ.முத்துலிங்கம் (pe.muththulingam) |
Publisher | கயல்கவின் (kayalkavin) |
Pages | 224 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |