-5 %
ஜே.சி.டேனியல்: திரையில் கரைந்த கனவு
₹95
₹100
- Edition: 1
- Year: 2013
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கன்னியாகுமரி தமிழரான ஜே.சி.டேனியல் கேரள மண்ணில் முதல் சினிமாவை உருவாக்கியவர் என்ற முறையில் மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகிறார்.சினிமா தயாரிப்பதற்காக டேனியல் அனுபவித்த சிரமங்களும்,கதாநாயகியாக நடித்த பெண்ணிற்கு நேர்ந்த அவலங்களும்,டேனியலுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக நூலாசிரியர் மேற்கொண்ட முயற்சிகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.ஆரம்ப கால மலையாள சினிமாவின் வரலாறு குறித்து தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே.
Book Details | |
Book Title | ஜே.சி.டேனியல்: திரையில் கரைந்த கனவு (kcdaneyal-thiraiyil-karaindha-kanavu) |
Author | சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் |
Compiler | செ.புஷ்பராஜ் |
Publisher | சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம் (Chennai Film School Publication) |
Pages | 160 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை |