Menu
Your Cart

கீரனூர் ஜாகிர்ராஜா

2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல் பன்முக வாசிப்பைக் கோருகின்றன. சில கதைகள் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியைச் சிதறடிக்கின்ற, அதே சமயத்தில் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் வாழ்க்கையை வேறு..
₹219 ₹230
நவீன இலக்கியத்திற்கும் காதலுக்கும் இடைவெளி கூடுதல் என்றொரு கற்பிதம் இங்கே நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. காதலை எழுதினால் அது வணிக எழுத்து என்பதும் அவ்வகை சார்ந்த விமர்சனமே. தமிழ்த் திரைப்படங்கள் காட்டுகின்ற 'விசேஷமான' காதலைத் தாண்டி மனித மனங்களை இயல்பாக ஊடுருவிக் கொண்டிருக்கிற அம்சமாக காதல் இர..
₹238 ₹250
கருத்த லெப்பைஇவன் மனமெல்லாம் களிமண் பிசைந்துக்கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்னை உருண்டை செய்து வைப்பாள். கருத்த லெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக ஒலிக்கும். “இலங்கை ஒலிப்பரபுக் கூட்டு ஸ்தாபனம் ..
₹67 ₹70
உருவ வழிபாட்டை ஒப்புக்கொள்ளாத சமூகத்தில் பிறந்த கலாபூர்வமான சிந்தனைகள் கொண்ட இளைஞன் ஒருவன் தன் தீர்க்கதரிசிக்கு உருவம் கொடுக்க விளைகிறான். இது நாவலின் மையம். இதனூடாக வர்க்க பேதங்கள், காமம், குரோதம், நிராசை பிறழ்வு அதிகார மோகம் என மனிதர்கள் அங்குமிங்கும் அலைவுறுகிறார்கள். வாசக இடைவெளிகளுக்கு அதிக இட..
₹94 ₹99
இந்தியாவைப் போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இதைப் போல நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருக்கிறது...
₹152 ₹160
பிரிட்டிஷ்காரன் தொடங்கி வைத்த பிரித்தாளும் சூழ்ச்சி இன்னும் வெவ்வேறு வழியாக தொடர்ந்து நல்லிணக்கம் குலைக்கும் வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறது ஆனால் இவ்வஞ்சகத்தைப் புரிந்துகொண்ட இந்துவும் இஸ்லாமியனும் தங்களின் ஆத்மார்த்தமான பிணைப்பினால் அதை முறியடித்துக்கொண்டே வருகிறார்கள்...
₹219 ₹230
கடந்த இருபதாண்டுகளாக புனைவெழுத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கீரனூர் ஜகிர்ராஜாவின் நாற்பதாண்டு கால வாசிப்பனுவத்தின் வெளிபாடுகளே இக்கட்டுரைகள். புதுமைப்பித்தனிலிருந்து சத்யஜித்ரேவுக்கும், ஜெயகாந்தனிலிருந்து உதிரிப்பூக்கள் மகேந்திரனுக்கும், பாரதியிலிருந்துரதியிலிருந்து யசுனாரி கவபட்டா, பெர்லேகர் க்விஸ..
₹323 ₹340
எழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல் தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா..
₹143 ₹150
சமகாலத் தமிழ் நாவல்கலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைப்பின்னலும் , கதாமாந்தர்களும் , மொழியும் கொண்ட நாவல் குட்டிச்சுவர் கலைஞன். நவீன இலக்கியப் பின்னனியில் எழுதப்பட்டுளது...
₹152 ₹160
தஞ்சை பிரகாஷ் , கா நா சு , வைக்கம் பஷீர் , ச தமிழ்ச்செல்வன் , மொன்னீலன் உள்ளிட்ட படைபாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் குறித்து கீரனூர் ஜாகிர் ராஜாவின் விமர்சனப் பார்வையை இத்தொகுப்பிலுள்ள இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. கட்டுரைகளுக்கே உரித்தான இறுக்கமான மொழிநடை தவிர்க்கப்பட்டு வாசிப்பு சுவாரசியத்தன..
₹162 ₹170
Showing 1 to 12 of 28 (3 Pages)