Menu
Your Cart

கீரனூர் ஜாகிர்ராஜா

ஏழு நாவல்கள், ஐம்பது சிறுகதைகள், எழுபதுக்கும் அதிகமான கட்டுரைகள் என இலக்கியத்துக்குத் தனது வளமான பங்களிப்பைச் செலுத்தியுள்ள கீரனூர் ஜாகிர்ராஜா. தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அப்பட்டமான வாழ்வை கலாபூர்வமாகப் பதிவு செய்தவர். முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களின் கதைகளை இவரளவு உணர்வுபூர்வமாக சி..
₹0
கொமறு காரியம் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பெண்ணின் தனிமையை கைவிடப்பட்டதன் அந்தரங்கமான வலி வேதனைகளை வாசகர்களுடன் தனித்த மொழியில் பகிர்ந்து கொள்கிறது இக்கதைகள்...
₹133 ₹140
இத்தொகுப்பில் உள்ள 19 கதைகளும் 19 எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. தமிழ்நாட்டின் வெவ்வேறு நிலப்பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், அந்தந்த வட்டார வழக்கின் இயல்புடன் தத்தமது கதைகளைச் சொன்னாலும் தமிழ் இஸ்லாமிய வாழ்க்கை என்னும், மையப் புள்ளியில் இணைகிறார்கள்...
₹190 ₹200
இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை. சில கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட்டவை. இன்னும் சில கட்டுரைகள் புத்தக மதிப்புரைகளாக இதழ்களில் பிரசுரமானவை. இவை யாவும் என் படைப்புகள் நீங்கலாக என்னுடைய தளத்தில் இயங்கும் சக எழுத்தாளர்களைக் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் பகிர்ந..
₹114 ₹120
எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். ரெண்டு ஜடையிலயும் மயிலாத்தா வச்சிருந்த மாதிரி செக்கச் செவேர்னு ஒத்தச..
₹133 ₹140
கீரனூர் ஜாகிர்ராஜாவின் தனித்தன்மையிலான எழுத்து வசீகரம் ஜின்னாவின் டைரியில் கொடிகட்டிப் பறக்கிறது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறந்த புனைவுக்கான விருது இந்நாவலுக்கு வழங்கப்பட்டது...
₹200 ₹210
“ஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகசிப்புகள் அழுத்தமான கசையடிகளாகி கடுமையான வேதனைகளை ஏற்படுத்துபவை. அதன் மூலம் புதிய எழுத்தை நோக்கி பயணிக்க வைப்பவை...
₹143 ₹150
சமகால தஞ்சாவூர் நகரத்தில் பின்புலத்தில் விரிவு கொள்ளும் இந்நாவல் அந்நிலத்தின் ஆண்டைகளுக்கு பதிலாக அடித்தள மக்களின் வாழ்வியலை கலாம்சத்துடன் பதிவு செய்திள்ளது பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜன் முதல் பெரிய பலத்துடன் அதிகாரத்திலிருக்கும் நரேந்திர மோடி வரை யாவரும் நாவலாசிரியர் பார்வையில் கறாரான விமர்சனத்துக..
₹228 ₹240
அப்படியே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை விடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின், நாம் எதைப் பேசாமல் இருக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள் பேசிவிடுவதை உணரமுடிகிறது. வாழ்வும், மனிதர்களும், பசியும், காமமும் வசப்பட்ட மனத்..
₹304 ₹320
பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றீ வைத்திருக்கிறேன் கோணங்கி நேர்காணல்..
₹48 ₹50
ஐவேளைத் தொழுகை அரபுதேசத்துப் பணம் பிரியாணி போன்ற உணவுக்கலாச்சாரம் என பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கின்ற இஸ்லாமியர் குறித்த கருத்தாக்கத்தை கீரனூர் ஜாகிர்ராஜாவின் மீன்காரத் தெரு நாவல் கலைத்துப் போடுகிறது. இதில் வரும் மனிதர்களும் இஸ்லாமியர்கள்தான். ஆனால் நிறத்தால், மொழியால், தொழிலால், வறுமையால், காமத்..
₹133 ₹140
Showing 13 to 24 of 28 (3 Pages)