மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை.எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது.சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல்...
₹105 ₹110
வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர்நிலைக்குச் சென்று இறக்கிவிடுகிறதோ அங்கே இறங்கிக்கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை உண்டு...
₹181 ₹190
மீன்காரத் தெரு நாவல் தமிழ்ச் சூழலில் உருவாக்கிய அதிர்வலைகள் இன்னும் கூட அடங்கவில்லை அந்தத் தெருவின் வீச்சமும் , கொச்சை மொழி புழங்கும் மனிதர்களும் , வறுமையும் , வசவுகளும் , கிண்டலும் , கேலியும் , காமமும் , கொடூரமும் , இயலாமையும் வாசக நெஞ்சங்களில் நிரந்தரமாக ஊடாடிக்கொண்டிருப்பவை. மீன்குகைவாசிகள் அதன் ..
₹209 ₹220
வயசாளிகளும் இளைஞர்களும் அவரவர் கற்பனா சக்திக்குத் தக்கவாறு அலிமாவுக்குப் பல வேடங்கள் தந்து மகிழ்ந்தனர். பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சிஐடி ஆபீஸர், வாழ்ந்து கெட்டவள், காதலனால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எய்ட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்த்ரீகவாதி, ..
₹181 ₹190