Menu
Your Cart

கேளுங்கள் சொல்கிறேன்

கேளுங்கள் சொல்கிறேன்
-5 %
கேளுங்கள் சொல்கிறேன்
திருச்சி சிவா (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திமுக இளைஞரணி உருவாகிய போது திருச்சி மாநாட்டில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட போது, அதில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தவர். திராவிட இயக்கக் கருத்துகளை, தாய்மொழி பற்றிய உணர்வுகளை எடுத்துச் சொல்வதில் தனி ஆர்வம் கொண்டவர். இந்நூல் முழுவதும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசியல் ரீதியாகவும் இலக்கிய நயத்தோடும், பொருத்தமாகவும், நேர்மையாகவும், உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து பதில் சொல்லியிருக்கிறார் திருச்சி சிவா அவர்கள். அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமல்ல. இன்றைய இளைய தலைமுறை மட்டுமல்லாது அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். ஆர்.நல்லகண்ணு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
Book Details
Book Title கேளுங்கள் சொல்கிறேன் (Kelunkal solkiren)
Author திருச்சி சிவா (Thiruchchi Sivaa)
ISBN 9788198050229
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 166
Year 2024
Edition 1
Format Hard Bound
Category TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha