-5 %
கேள்வி இன்று பதில் அன்று
இரா.ருக்மணி (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 03
- Year: 2013
- Page: 132
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கம்பன் என்றொரு மானுடன் தோன்றிக் கற்பனைக்கெட்டாத அற்புதம் தன்னைக் குறிகளால் காட்டிட முடியும் முயற்சியைக் கொண்டு மனிதச் சாதியை அமரச் சாதி என்றார் பாரதி.
அந்தக் கம்பர் பெருமானின் காவியம் ஓர் அற்புதப் படைப்பு. படிக்கப் படிக்க நா மணக்கும். கேட்கக் கேட்கச் செவி மணக்கும். நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் இனிக்கும். முப்பத்தேழு ஆண்டுகளாகப் பல சான்றோர் பெருமக்கள் வாயிலாகக் கம்பநாடன் கவிதை நயத்தைக் கேட்கவும், கேட்டுப் படிக்கவும், படித்துவிட்டு யோசிக்கவும், அந்த இனிமையையே சுவாசிக்கவும் ஆகிய பெரும்பேற்றை இறைவி எனக்கு அளித்தாள்.
அதோடு சிறியேனையும் கம்பரைப் பற்றி உரத்த சிந்தனையாகப் பேசவும் வைத்தாள். பேச்சு என்பது காற்று வழியாகக் காதில் புகுவது, எழுத்து என்பது கண்வழியாகக் கருத்தில் நுழைவது. பின்னது காலம் கடந்தும் நிற்கும்; நினைக்க வைக்கும்; வைக்க வேண்டும்.
Book Details | |
Book Title | கேள்வி இன்று பதில் அன்று (Kelvi Indru Bathil Andru) |
Author | இரா.ருக்மணி (Iraa.Rukmani) |
Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
Pages | 132 |
Year | 2013 |
Edition | 03 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Sangam literature | சங்க இலக்கியம் |