தாத்தா சொன்ன கதைகள் - கி.ரா :இந்த 'தாத்தா சொன்ன கதைகள்' அனைத்தையும் - 'களவுக்கலை' என்ற தொடரையும் - 'தேவி' பத்திரிக்கைக்காரர்கள் என்னை எழுதத்தூண்டியதன் பேரில்தான் இவை எழுதி வெளிவந்தது.....
₹190 ₹200
தேர்ந்தெடுத்த கதைகள்‘எனது ஊரையும், எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரிப் போட்டுக்கொண்டும், என் கூட்டாளிகளின் தலைகளில் வாரி இ..
₹171 ₹180
378 நாட்டுப்புறக் கதைகள் கொண்ட இந்தக் கதைக்களஞ்சியம் தமிழில் இதுவரை வெளியான மற்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளில் இருந்து முற்றிலும் வேறானது. மிக அதிகக் கதைகள் அடங்கியது. சொல்கதை மரபு என்பது உலகின் மிகத் தொன்மையான கதை மரபாகும். இத்தகைய கதைவெளிகள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிலவி வருகின்றன. தமி..
₹523 ₹550
மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் 'பிஞ்சுகள்’.
பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகிய சிறுவர்கள் வழியாக மகிழ்ச்சியின் உச்சிக்கிளையைத் தொடுகிறது. ரப்பர் வில்லுடன் திரியும் திருவேதி நாயக்கர் பறவை வேட்டையை மாய ஜால..
₹114 ₹120
பெண்மணம்பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இத்தகைய தொகுப்பு ஒன்றை கி.ரா தருவது பெண்ணியலாளர்களுக்குப் பெரிதும் பயன்படும்...
₹285 ₹300
மனுசங்க - கி.ரா :காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை, இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புகளில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து வாழ்வில், மரபில், சடங்குகளில் எண்ணற்ற பல்கலைக்கழக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நூல்கள் எழுதப்பட்டிருக்கலா..
₹114 ₹120