-8 %
கிளை தேடும் கொடிகள்
பாரிமான் (ஆசிரியர்)
Categories:
Wild Life | காட்டுயிர்
₹11
₹12
- Edition: 1
- Year: 2013
- Page: 16
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பசுமை வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கிளை தேடும் கொடிகள்
பாம்பு என்றாலே ஒரு பிரமிப்பு இதில் அதை ஆட்டுவிக்கும் மனிதர்கள் என்றால் சொல்லவா வேண்டும். இவர்கள் பாம்புகளை பற்றி நிறைய கருத்துகளை கூறுகிறார்கள்.
பாம்பு மகுடியின் இசைக்கு ஆடும்
பாம்பு பால் குடிக்கும்
பாம்பை அடித்து கொன்றால் பழிவாங்கும்
கீரியும் பாம்பும் விரோதிகள்
சாரைப்பாம்பு வாலில் நஞ்சு முள் இருக்கும்
இன்னும் இப்படி பல பல.
இவையெல்லாம் உண்மைதானா?
எல்லாவற்றையும் அலசி ஆராயும் நாம் இதை பற்றி மட்டும் ஏன் அலசுவதில்லை காரணம் நம்முடைய அறியாமையும் அதனால் பாம்பின் மீது ஏற்படும் ஒரு பயமும் தான். இதை அறிய முற்படும் பொழுது பாம்புகளை மட்டுமல்ல அவற்றை மையமாக வைத்து வாழ்பவர்களையும் காப்பாற்றலாம்.
பாரிமான்
Book Details | |
Book Title | கிளை தேடும் கொடிகள் (Kilai Thedum Kodikal) |
Author | பாரிமான் (Paarimaan) |
Publisher | பசுமை வெளியீடு (Pasumai Veliyedu) |
Pages | 16 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |