Menu
Your Cart

கிறுக்கல்கள்

கிறுக்கல்கள்
-5 % Out of Print
கிறுக்கல்கள்
ரா.பார்த்திபன் (ஆசிரியர்)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘கிறுக்கல்கள்’- தமிழில் மிக அழகாக பதிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று. அதற்கு நிச்சயம் அச்சு நேர்த்திக்காக அவார்டு கிடைக்கும். பார்த்திபனின் எழுத்துச் சிதறல்களில் பல காதல் கவிதைகள் ‘நீ இல்லையெனில் வானவில்கூட ப்ளாக் அண் வைட்டில் தெரிகிறது‘ ‘செஸ்ட் எக்ஸ்-ரே எடுத்தால் உன் படம்தான் விழுகிறது’ - போன்ற இளைஞர்களுக்கு வெல்லக்கட்டி வரிகள். என் போன்ற ‘முதுபெரும்’ எழுத்தாளனுக்கு காலம் கடந்துவிட்ட சமாசாரம். அதனால், எனக்கு-பார்த்திபன், கருத்தம்மா என்ற செல்ல நாயைப் பற்றி எழுதியிருந்த வரிகள்தான் உண்மையாக இருந்தன. சினிமா உலகின் நிலைகளை மீறி நிலைக்கும் ஒரே நண்பர் பார்த்திபன். - சுஜாதா 2000-ஆம் ஆண்டு சுஜாதா அவார்ட்ஸ் சிறந்த புத்தக வடிவமைப்பு : கிறுக்கல்கள் - ரா.பார்த்திபன்
Book Details
Book Title கிறுக்கல்கள் (Kirukkalgal)
Author ரா.பார்த்திபன் (R.Parthiban)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கதை திரைக்கதை வசனம் இயக்கம்(திரைக்கதை திரையான கதை) - இரா.பார்த்திபன்:என்னென்றும் உற்சாகம்! புதிது புதிதாக புத்துணர்ச்சியோடு சிந்திப்பதை தனது இயல்பான சுவாசமாய், மாறாத அடையாளமாய் கொண்டிருக்கும் புதுமைப் பித்தனாய், எளிமையான அபூர்வமான படைப்பாளியாய் திகழும் எனது பெருமைக்குரிய நண்பர் திரு.இராதாகிருஷ்னன் ப..
₹238 ₹250