-5 %
பத்து கட்டளைகள்
G.கௌதம் (ஆசிரியர்)
₹219
₹230
- Year: 2005
- ISBN: 9788183680028
- Page: 208
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தன்னம்பிக்கை நூல்களில் இது ஒரு தனிரகம். ஜூனியர் போஸ்ட் வார இதழில் வெளியாகி, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற இக்கட்டுரைகள் முன்வைப்பதெல்லாம் மிக எளிய பயிற்சிகளைத்தான்! நமது முன்னேற்றத்தில் எங்கெங்கு எல்லாம் முட்டுக்கட்டைகள் தோன்றுகின்றனவோ, அந்த மையப்புள்ளிகளைத் தேடிப்பிடித்து அடைக்கும் வேலையைத்தான் இந்தச் சின்னச்சின்னக் கட்டுரைகள் செய்கின்றன. This book is of unique kind among self-confidence building books. It appeared in Junior Post weekly and was welcomed by many thousands of readers. These unanimously appreciated essays present only simple practices! Wherever blocks appear in our development, these short essays search those centres and remove them.
Book Details | |
Book Title | பத்து கட்டளைகள் (10 Kattalaigal) |
Author | G.கௌதம் (G.Gowtham) |
ISBN | 9788183680028 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 208 |
Published On | Nov 2003 |
Year | 2005 |