Menu
Your Cart

90களின் தமிழ் சினிமா

90களின் தமிழ் சினிமா
-5 % Out Of Stock
90களின் தமிழ் சினிமா
ஆர்.அபிலாஷ் (ஆசிரியர்)
₹114
₹120
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அபிலாஷின் இந்த நூல், 90களில் வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலுத்தும் தாக்கம் பற்றியும் விவாதிக்கும் புத்தகம் என்பதே சரியானது. இத்திரைப்படங்கள் ஊடாக அபிலாஷ் மேற்கொள்ளும் நீண்ட நெடும் பயணம் மிக முக்கியமானது. ஒவ்வொரு திரைப்படத்தையும் அதன் உலகளாவிய, இந்திய, பிராந்திய அளவிலான சினிமாக்களுடன், அவற்றின் இடையேயான முன்பின் தொடர்ச்சியுடன் அபிலாஷ் அந்தரங்கமாகப் பார்த்திருக்கிறார். மிகப் பொறுமையாக ஒரு திரைப்படத்தின் பல்வேறு கோணங்களையும் சாத்தியங்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். உலக, மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் ஆழமான கவனம் உள்ளவர்களுக்கு மட்டுமே இப்படி ஒரு நூல் எழுதுவது சாத்தியம்.
Book Details
Book Title 90களின் தமிழ் சினிமா (90galin Tamil Cinema)
Author ஆர்.அபிலாஷ் (R. Abilash)
ISBN 9788184938869
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்..
₹95 ₹100
நாடகப்பிரதியானது கூட்டு வாசிப்பு மற்றும் ஒத்திகைகளின் போது, இறுதியில் அரங்கேற்றத்தின் போது எப்படியெல்லாம் மாற்றங்களுக்கு உள்ளாகிறது, ஒரு சிறிய வசனம் ஒரு நடிகனின் உடல்மொழியுடன் சேர்ந்து உணர்வூட்டத்துடன் வெளிப்படும்போது எப்படி ஒரு மகத்தான தோற்றம் கொள்கிறது, ஒவ்வொரு முறை நிகழ்த்தப்படும்போதும் ஒரு பிரதி..
₹190 ₹200
இத்தொகுப்புக்காக இதிலுள்ள பத்துக் கதைகளையும் ஒருசேர வாசித்த போது எனக்குத் திருப்தியாக இருந்தது. மூன்று கதைகள் வெகுசிறப்பாகவும் நான்கு கதைகள் சரியான வடிவமைதியுடனும் மிச்ச கதைகள் வாசிக்கத்தக்கவையாகவும் உள்ளன. தமிழில் பிற சிறுகதையாளர்கள் பரிசீலிக்காத களங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முன்னோடிகளின் ச..
₹190 ₹200