-10 %
ஆதவன் சிறுகதைகள்
ஆதவன் (ஆசிரியர்)
₹675
₹750
- Year: 2021
- ISBN: 9788183680851
- Page: 800
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கே.எஸ். சுந்தரம் என்கிற இயற்பெயர் கொண்ட ஆதவன், 1942-ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில் தமிழ்ப்படைப்புலகில் பல குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியவர். இந்திய ரயில்வேயில் முதலில் பணியிலிருந்த ஆதவன், ஏழாண்டுகளுக்குப் பிறகு 1975-ம் வருடம் நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ்ப்பிரிவின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1976-ல் திருமணம். மனைவி, திருமதி ஹேமா சுந்தரம். ஆதவனுக்கு சாருமதி, நீரஜா என்று இரண்டு பெண் குழந்தைகள். ஆதவனின் பல படைப்புகள் இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டிருக்கின்றன. நண்பருடன் சிருங்கேரிக்குச் சென்றவர், எதிர்பாராவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்த போது ஆதவனின் வயது 45 தான்.
Book Details | |
Book Title | ஆதவன் சிறுகதைகள் (Adhavan sirukathaikal) |
Author | ஆதவன் (Aathavan) |
ISBN | 9788183680851 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 800 |
Published On | Nov 2004 |
Year | 2021 |
Category | Short Stories | சிறுகதைகள் |