-5 %
Out Of Stock
ஆஹா, யோகா!
Ganapathy Ramakrishnan (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2010
- ISBN: 9788184936025
- Page: 176
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனித வாழ்க்கை சவால்கள் நிரம்பியது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லட்சியங்களும் கொள்கைகளும் இருந்தாலும், வாழ்க்கை தங்கள் முன் வைக்கும் சவால்களைச் சமாளித்து மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதே எல்லோரின் உள்ளார்ந்த விருப்பமாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் இன்பத்தை அதன் கடைசி துளிவரை அனுபவிப்பதற்கான வழியைக் காட்டக்கூடியது யோகக் கலை மட்டுமே என்கிறது இந்தப் புத்தகம். மேலும், ஆத்மாவை அடைவதற்கான பயணத்தில், ஆசனங்கள் எவ்வாறு உடலைத் தயார்படுத்துகின்றன? பிராணாயாமா எவ்வாறு நம்முள் உள்ள மாசுகளைக் களைந்து சக்தியை உற்பத்தி செய்கிறது? காமம், பேராசை, கர்வம் போன்ற பலவீனங்களை வெற்றிகொள்ள யோகா எப்படி கை கொடுக்கிறது? உடல், மனம், ஆத்மா அனைத்தும் ஒன்று கூடும் சமாதி நிலையை அடைவது எப்படி? போன்ற பல கேள்விகளுக்கு விரிவாக, விஞ்ஞானப்பூர்வமாக விடை தருகிறது இந்தப் புத்தகம். யோகக்கலை என்கிற அற்புதமான மலரின் ஒவ்வொரு இதழையும் அழகாக விரித்துக்காட்டுகிற இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன், இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள ஆர்வமும் துடிப்பும் உங்கள் மனத்தில் கண்டிப்பாக ஏற்படும்.
Book Details | |
Book Title | ஆஹா, யோகா! (Aaha Yoga) |
Author | Ganapathy Ramakrishnan (Ganapathy Ramakrishnan) |
ISBN | 9788184936025 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 176 |
Year | 2010 |