-5 %
Out Of Stock
அடடே - 4
மதி (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2007
- ISBN: 9788183685979
- Page: 176
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு. மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது. ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது! பின்னர் என்ன சார்..? வீட்டைக் கட்டிக்கிட்டு இருக்கும்போதே சிமெண்ட் விலையை கன்னா பின்னான்னு அநியாயத்துக்கு ஏத்திட்டாங்க! வேற வழி இல்லாம இப்படியே வாழப் பழகிட்டோம்!
Book Details | |
Book Title | அடடே - 4 (Adade - 4) |
Author | மதி (Madhi) |
ISBN | 9788183685979 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 176 |
Published On | Nov 2006 |
Year | 2007 |