Menu
Your Cart

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி
-10 %
அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி
S.சந்திரமௌலி (ஆசிரியர்)
₹54
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகெங்கும் இருக்கும் சீடர்களையும் அன்பர்களையும் கணக்கிட்டால், எந்தக் காலத்திலும் வேறெந்த துறவிக்கும் இல்லாத அளவுக்கு சிஷ்யர்களைப் பெற்றிருப்பவர் மாதா அமிர்தானந்த மயி. வெறும் ஆன்மிகச் சொற்பொழிவுகளோடு நின்றுவிடாமல் ஏராளமான அறக்கட்டளை கள் அமைத்து, கல்விப்பணியிலும் சமுதாயப் பணிகளிலும் தமது ஆன்மிக இயக்கத்தவரை ஈடுபடுத்தியதன் மூலம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிற இந்தியத் துறவி. அன்பு. இதைவிட சக்தி வாய்ந்த ஆயுதம் ஏதுமுண்டா! மில்லியன் வார்த்தைகளால் கொடுக்க முடியாத சக்தியை, ஓரிரு அன்பு வார்த்தைகள் உடனே கொடுத்துவிடும். இந்தப் புத்தகம் செய்யும் வேலையும் அதுதான். அத்தனையும் அன்பு வார்த்தைகள். உங்கள் மனத்துக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் வைட்டமின் வார்த்தைகள். கல்கியில் தொடராக வெளியான அமிர்தானந்த மயின் இப்படைப்புக்கு எழுத்துவடிவம் அளித்தவர், எஸ். சந்திரமௌலி. மொழி கடந்த உணர்வான அன்பை, அழகுத் தமிழில் அலங்கரித்திருக்கும் தேர்ந்த பத்திரிகையாளர்.
Book Details
Book Title அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி (Anbennum Mazhaiyile Madha Amirthanandha Maye)
Author S.சந்திரமௌலி (S.Chandramouli)
ISBN 9788183681773
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 136
Published On

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha