-10 %
Out Of Stock
ஆந்திரா சைவ சமையல்
சக்கு சிட்டிபாபு (ஆசிரியர்)
₹45
₹50
- Year: 2009
- ISBN: 9788184931761
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘ஆந்திரா’ என்றால் உடனே நினைவுக்கு வருவது காரம். கொஞ்சம் தூக்கலான காரத்தில் பிரமாதமான சுவையைக் கொண்டுவர முடியும் என நிரூபித்த பாரம்பரிய சமையல் வகை. நாவுக்கு ருசி கூட்டும் 50 ஆந்திரா சைவ சமையல் வகைகள் உள்ளே! சுரைக்காய் சாம்பார், ஜவ்வரிசி வடை, வாழைப்பு உசிலி, கொள்ளு ரசம், கத்தரிக்காய் மாங்காய் பஜ்ஜி. அசத்தும் பட்டியல், அறுசுவை தர்பார். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Book Details | |
Book Title | ஆந்திரா சைவ சமையல் (Andhra Saiva Samaiyal) |
Author | சக்கு சிட்டிபாபு (Sakku Sittipaapu) |
ISBN | 9788184931761 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 80 |
Year | 2009 |