Menu
Your Cart

அஸிம் கம்ப்யூட்டர்ஜி

அஸிம் கம்ப்யூட்டர்ஜி
-3 % Out Of Stock
அஸிம் கம்ப்யூட்டர்ஜி
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாஃப்ட்வேர் துறை சக்கரவர்த்தியின் விறுவிறுப்பான வெற்றி வாழ்க்கை. ஒரு சாதாரண சமையல் எண்ணெய் நிறுவனமாக இருந்த விப்ரோவை சாஃட்வேர்சாம்ராஜ்ஜியமாக்கி உலக அரங்கின் உயரத்துக்குக் கொண்டு போனவர் அஸிம் பிரேம்ஜி. யார் இந்த அஸிம் பிரேம்ஜி என்ன இவர் பின்னணி. சோப்பு உற்பத்தியில் தொடங்கி குழந்தைகள் பொருள்கள், மின்சார உபகரணங்கள், இயந்திரங்கள், மருத்துவக்கருவிகள், கம்பியூட்டர் தயாரிப்பு, தொழில் நுடப ஆலோசனைகள், மென் பொருள் சேவைகள் என்று சகல தலங்களிலும் எப்படி இவரால் கால் பதிக்க முடிந்தது. ஒரு சவால் மனிதரின் சக்ஸஸ்ஃபுல் சரித்திரம். - என் .சொக்கன்.
Book Details
Book Title அஸிம் கம்ப்யூட்டர்ஜி (Azim Premji)
Author என்.சொக்கன் (N.Chokkan)
ISBN 9788183688574
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2008
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185
இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்?..
₹143 ₹150