Menu
Your Cart

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்
-5 % Out Of Stock
ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
படிக்கமுடியும், ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும்முடியும்; ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவேண்டும் என்றாலும் பயம். அரைகுறையாக ஏதோ பேசி அவமானப்படுவதற்குப் பதிலாகப் பேசாமலே இருந்துவிடுவது சுலபமல்லவா! இப்படி நினைப்பவர்கள் நம்மில் அநேகம் பேர். இந்தப் புத்தகத்தின் நோக்கம் உங்கள் தயக்கத்தை உடைத்தெறிந்து இயல்பாக ஆங்கிலத்தில் பேச வைப்பதுதான். · புதிய ஆங்கிலச் சொற்களைத் தெரிந்துகொள்வது எப்படி? · பிழையின்றி சின்னச் சின்ன உரையாடல்களை ஆங்கிலத்தில் மேற்கொள்வது எப்படி? · கேள்விகள் கேட்டு பதில் பெறுவது எப்படி? · அடிப்படை ஆங்கில இலக்கணத்தை எப்படிக் கற்பது? · சரளமாக மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது எப்படி? என். சொக்கனின் இந்தப் புத்தகம் நமக்குத் தேவைப்படும் அன்றாட ஆங்கிலத்தை மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்றுக்கொடுக்கிறது. முக்கியமான இலக்கணப் பாடங்கள் பலவும் சுலபமாக நினைவில் வைத்திருக்கும் வகையில் தகுந்த உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. பேசும்போது அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஏராளமான பயிற்சி வினா விடைகளும் உள்ளன. தயக்கத்தை உடைத்தெறிந்துவிட்டு சரளமாக ஆங்கிலத்தில் உரையாட இனி தடையெதுவும் உங்களுக்கு இல்லை.
Book Details
Book Title ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் (Easyaa Pesalaam English)
Author என்.சொக்கன் (N.Chokkan)
ISBN 9789386737106
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 88
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185
இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்?..
₹143 ₹150