Menu
Your Cart

எல்லைகள் நீத்த இராமகாதை

எல்லைகள் நீத்த இராமகாதை
-5 %
எல்லைகள் நீத்த இராமகாதை
பழ.கருப்பையா (ஆசிரியர்)
₹323
₹340
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கற்பு ஒரு மாய்மாலம்; அது ஆணாதிக்கக் கண்டுபிடிப்பு என்பார் பெரியார். ஆகவே பெண்களெல்லாம் அவிழ்த்து விட்ட மாடுகளைப்போல் திரியலாம் என்பது அவர் கருத்து! ஆனால் ஆணையும் பிடித்துத் தொழுவத்தில் கட்டியவன் கம்பன்! இருநூறு ஆண்டுகளுக்கு முன் அரசியல்ரீதியாக வெள்ளைக்காரன் ஒட்டி, ஒட்டி உருவாக்கிய இந்தியா, தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருப்பதற்கு முதலாளித்துவத்தின் விரிந்த சந்தைத் தேவைதான் காரணம் என்பர். ஒருநாள் இந்த அரசியல் ஒருமை சிதைந்தாலும், இந்தியாவே இல்லாமல் போனாலும், இந்தியாவின் பண்பாட்டு ஒருமை சிதையாது. இந்தப் பண்பாட்டு நீட்சி இராமாயணம் வழங்கிய கொடை! - பழ. கருப்பையா
Book Details
Book Title எல்லைகள் நீத்த இராமகாதை (Ellaigal Neetha Ramakathai)
Author பழ.கருப்பையா (Pazha.Karuppaiya)
ISBN 9788184937831
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 264
Published On Nov 2012
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கண்ணதாசனின் இசைவு நிலை எதிர்ப்பு நிலை, குளறுபடிகள் கூர்த்த அறிவு வளர்ச்சி தேக்கம், காலத்தின் வித்தான அவரைக் காலம் போற்றி வளர்த்த விதம் ஆகிய அனைத்தும் ஓடுகிற ஓட்டத்தில் அழகும், விறுவிறுப்புமாக தர்க்கபூர்வமாகப் பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் கண்ணதாசனை நன்கு அறிந்தவர்...
₹233 ₹245
பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர். இவர் இயற்றிய பாடல்கள், சைவத்திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையாகப் போற்றப்படுகின..
₹143 ₹150
நான் பெற்ற விருது!..
₹238 ₹250
இந்த நூல் சிந்தனைச் செல்வர் பழ.கருப்பையா யார் என்பதை முழுதும் எடுத்துக்காட்டும் ஆய்வுக் களஞ்சியம்!..
₹309 ₹325