-5 %
Out Of Stock
எல்லோருக்கும் குழந்தை சாத்தியம்
டாக்டர் அனிருத்த மல்பானி (ஆசிரியர்)
₹214
₹225
- Year: 2008
- ISBN: 9788183687102
- Page: 272
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்னென்ன? அவற்றை எப்படி கண்டறிவது? குழந்தையின்மைக்கு ஆண் எவ்வாறு காரணமாகிறான்? ஆண், பெண்ணிடம் உள்ள குறைபாடுகளைமலடு நீக்க மருத்துவம் எப்படி நிவர்த்தி செய்கிறது? செயற்கைக் கருத்தரிப்பு முறையில் எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன? குழந்தையின்மைப் பிரச்னையை எப்படி அணுகுவது? குழந்தையில்லாத தம்பதிகள் அறிந்துகொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் எளிமையாகவும், விரிவாகவும் விளக்குகிறது இந்தப் புத்தகம். மலடு நீக்க மருத்துவத்தின் புதிய தொழில்நுட்பங்கள் பற்றியெல்லாம் மிக நுட்பமாக விவரித்திருக்கும் இந்தப் புத்தகம், குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகளின் மனத்தில் ‘எங்களுக்கும் குழந்தை பிறக்கும்’ என்கிற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
Book Details | |
Book Title | எல்லோருக்கும் குழந்தை சாத்தியம் (Ellorukkum Kuzhanthai Saaththiyam) |
Author | டாக்டர் அனிருத்த மல்பானி (Taaktar Aniruththa Malpaani) |
ISBN | 9788183687102 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 272 |
Year | 2008 |