Menu
Your Cart

எண்ணங்களைத் தெளிவாகப் வெளிப்படுத்த சக்ஸஸ் ஃபார்முலா

எண்ணங்களைத் தெளிவாகப் வெளிப்படுத்த சக்ஸஸ் ஃபார்முலா
-5 % Out Of Stock
எண்ணங்களைத் தெளிவாகப் வெளிப்படுத்த சக்ஸஸ் ஃபார்முலா
பாசெல்லி லோன்னீ (ஆசிரியர்)
₹119
₹125
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சரி அலுவலக வாழ்க்கைக்கும் சரி, முறையான கருத்துப் பரிமாற்றம் இன்றியமாஇயாதது. அதைவிட முக்கியமான, உங்கள் எண்ணங்கள் நீங்கள் விரும்யவாவாறு மற்றவர்களுக்குப் போய் செர்வது. தகவல் பரிமாற்றம் என்பது என்ன? அச்சமோ தயக்கமோ இன்றி அனைவரிடமும் தெளிவாக உரையாடுவது எப்படி? அலுவலகத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அறிக்கைகள தயாரிப்பது எப்படி? நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரது ஒப்புதலையும் பெறுவது எப்படி ? உங்கள் கருத்துகளுடன் உடன்படாதவர்களை உங்கள் வழிக்குக் கொண்டு வருவது எப்படி? உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கை, நிர்வாகத்தில் நம்பிக்கை இரண்டையும் பெற்று, ஒரு வெற்றிகரமான டீம் லீடராக உங்களை உருமாற்றிக்கொள்வதற்குத் தேவைப்படும் அத்தனை ஃபார்முலாக்களும் உள்ளே.
Book Details
Book Title எண்ணங்களைத் தெளிவாகப் வெளிப்படுத்த சக்ஸஸ் ஃபார்முலா (Ennangalai Thelivaga Velipadutha Success Formula)
Author பாசெல்லி லோன்னீ (Paaselli Lonnee)
ISBN 9788131730423
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 0
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author