Menu
Your Cart

ஹிந்து மதம்

ஹிந்து மதம்
-3 % Out Of Stock
ஹிந்து மதம்
உமா சம்பத் (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெருங்கடல் ஒன்றை சீசாவில் அடக்குவது எத்தனை சிரமமானதோ அத்தனை சிரமமானது ஹிந்து மதத்தை ஒரு புத்தகத்தில் அடக்குவதும். காரணம், கணக்கில் அடங்காத புராணங்களை, இதிகாசங்களை, அறநெறிகளை, தத்துவங்களை, உபதேசங்களை, ஆன்மிக சிந்தனைகளைத் தனக்குள் அடக்கிக்கொண்டுள்ளது ஹிந்து மதம். ஏராளமான தெய்வங்கள். பல்வேறு பிரிவுகள், உட்பிரிவுகள். ஆயிரமாயிரம் மகான்கள், ஞானிகள், சித்த புருஷர்கள். உலகம் முழுவதும் கோயில்கள். கோடிக்கணக்கான பக்தர்கள். நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு பிரமாண்டமானது ஹிந்து மதம். தோற்றுவித்தவர் என்று ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாத மதமான ஹிந்து மதம் எப்படிப் பரவியது? எப்படி வளர்ந்தது? வேதங்கள், உபநிஷத்துகள் முன்வைக்கும் முக்கிய சிந்தனைகள் என்னென்ன? அத்தனை கேள்விகளுக்கும் எளிமையாக, இனிமையாக விடையளிக்கிறது இந்நூல்.
Book Details
Book Title ஹிந்து மதம் (Hindu Matham 275)
Author உமா சம்பத் (Uma Sampath)
ISBN 9788183684507
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பகவான் விஷ்ணுவின் பெருமைக் காவியம்!..
₹352 ₹370
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், ..
₹200 ₹210
அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளிய..
₹114 ₹120