-4 %
Out Of Stock
இது, காந்தி
நித்யா (ஆசிரியர்)
Categories:
History | வரலாறு
₹67
₹70
- Year: 2007
- ISBN: 9788183684804
- Page: 72
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மகாத்மா காந்தி அமரராகி 58 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஆனால் இன்றும் உலகின் எல்லா நாடுகளிலும் காந்தியைப் பற்றி மக்கள் பேசுகின்றனர். காந்தியின் சிந்தனையைப் பற்றி நூல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. காந்தியின் கருத்துகளுக்கு இன்றைய மனித சமுதாயத்திடையே, குறிப்பாக இளைய சமுதாயத்திடம் பெரிய வரவேற்பு உள்ளது. கல்வி, கிராமப்பணி, தொழில்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்தியாவின் அரசியல், சமூக அமைப்பு, இந்திய நாகரிகம், நவீனத்துவம் போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி காந்திஜியின் எண்ணங்களும் கருத்துகளும் அவரது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும், கடிதங்களிலும், குறிப்புகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை எளிமையாகவும் தெளிவாகவும் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்கூறுவதே இந்த நூலின் முக்கிய நோக்கமாகும். காந்திஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த பல்வேறு அரிய புகைப்படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
Book Details | |
Book Title | இது, காந்தி (Idhu Gandhi) |
Author | நித்யா (Nithya) |
ISBN | 9788183684804 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 72 |
Published On | Nov 2006 |
Year | 2007 |