-10 %
இன்னும் ஒரு பெண்
சுஜாதா (ஆசிரியர்)
₹99
₹110
- Year: 2010
- ISBN: 9788184932638
- Page: 72
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தனது கம்பெனியில் வேலை பார்க்கும் செக்ரடரியைக் காதலித்து, மனைவி சம்மதத்-துடன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்-படும் ஒரு தொழிலதிபரின் கதை. எதிர்க்கும் மனைவி, மகள் - வனப்புடன் காத்திருக்கும் காதலி. தொழிலதிபரின் தவிப்பும் தடுமாற்றமும் ஆசையும் ஆவலும் அவர் எடுக்கும் விபரீத முடிவும் அதன் விளைவு-மாக சுஜாதாவின் வசீகர எழுத்தில் சுவாரசியமாகச் செல்கிறது கதை.
Book Details | |
Book Title | இன்னும் ஒரு பெண் (Innum Oru Penn) |
Author | சுஜாதா (Sujatha) |
ISBN | 9788184932638 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 72 |
Published On | Nov 2009 |
Year | 2010 |
Category | Short Stories | சிறுகதைகள், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |