Menu
Your Cart

இஸ்லாமிய அசைவ சமையல்

இஸ்லாமிய அசைவ சமையல்
-4 % Out Of Stock
இஸ்லாமிய அசைவ சமையல்
அறுசுவை பாபு (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எத்தனை அசைவ உணவுகள் வந்தாலும் இஸ்லாமிய பிரியாணிக்கு ஈடு இணை இல்லை. ‘ஏ யப்பா! என்னா டேஸ்ட்டு? எப்பிடித்தான் பண்றாங்களோ?’ இந்த வியப்புதான் இஸ்லாமிய அசைவ உணவுக்கு அஸ்திவாரம், பலம், எல்லாம். 45 சுவையான இஸ்லாமிய உணவு வகைகள் உள்ளே! சிக்கன் பிரியாணி, மட்டன் கட்லட், முட்டை குழம்பு, கத்திரிக்காய் இறால் குருமா, கோழி வடை, கெண்டை மீன் வறுவல், மீன் லவோலம்மா. ஆர்பாட்டமான சுவையில் அசத்தல் பட்டியல். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Book Details
Book Title இஸ்லாமிய அசைவ சமையல் (Islamia Asaiva Samaiyal)
Author அறுசுவை பாபு (Arusuvai Paapu)
ISBN 9788184931983
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இனிப்போ, காரமோ எதுவாக இருந்தாலும் பார்த்தாலே பரவசம் தரும் நேர்த்தியும், அழகும், புதுமையும் இருக்கும். அதுதான் இஸ்லாமிய சமையலின் தனிச் சிறப்பு. 49 ருசியான இஸ்லாமிய உணவு வகைகள் உள்ளே! பிர்னி, பொரி மாவு அடை, காய்கறி கட்லெட், நோன்பு கஞ்சி, பராசப்பம், மஞ்சள் ஆப்பம், ஷீர் குர்மா, முடக்கத்தான் இனிப்பு ..
₹38 ₹40