Menu
Your Cart

லாலு

லாலு
-4 % Out Of Stock
லாலு
₹48
₹50
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கு என்ன ஆனது? படிப்பறிவற்ற ரப்ரி தேவியை முதல்வராக்கியதற்கு லாலு கொடுத்த விளக்கம் என்ன? மண்ணின் மைந்தன் என்று புகழப்பட்ட லாலு மாநில அரசியலில் மண்ணைக் கவ்வியது எப்படி? நட்டத்தில் இயங்கிய ரயில்வே துறையை லாபத்தில் இயங்கவைத்தது எப்படி? தேசியக் கட்சியான காங்கிரஸை லாலு அவமதிப்பதன் பின்னணி என்ன? கிங் மேக்கர் அந்தஸ்துதான் லாலுவின் ஒரே இலக்கா?   "ஜோக்கர் என்பார்கள். கிங் மேக்கர் என்பார்கள். பதவியில் இருந்தாலும், இல்லாது போனாலும் இந்திய அரசியலில் லாலு ஒரு தவிர்க்க முடியாத சக்தி. பிகாரின் பின் தங்கிய கிராமம் ஒன்றில், பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்த லாலு, பிகா ரின் முதல்வரானது சாதாரண விஷயமல்ல. அவரது ஜாதி அரசியல், சாமர்த்தியக் காய் நகர்த்தல்கள், கூட்டணி பேரங்கள், கவிழ்ப்பு சூழ்ச்சிகள், மெகா ஊழல்கள் அனைத்தும், அனைத்துமே இன்றைக்கு நாடோடிக் கதைகள் போல் இந்திய அரசியல் சரித்திரத்துடன் இரண்டறக்கலந்து விட்டன. லாலுவைப் புரிந்துகொண்டால் சமகால இந்திய அரசியல்வாதிகள் அத்தனை பேரையுமே புரிந்துகொண்டுவிடுவதற்குச் சமம். விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் திடுக்கிடும் திருப்பங்களும் மிகுந்த லாலுவின் வாழ்க்கை, தமிழில் ஒரு நூலாக வெளிவருவது இதுவே முதல்முறை. "
Book Details
Book Title லாலு (Laloo Kzk)
Author ஆர்.முத்துக்குமார் (R.Muthukumar)
ISBN 9788183681056
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2005

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். பல வீர, தீர பராக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகச் சிறந்த ராணுவ கமாண்டர்..
₹143 ₹150
யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது அப்போதுதான். போரா? பேரழிவா? தொழுந..
₹181 ₹190
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு. இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமரா..
₹304 ₹320
அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது அரசியல் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது. சாதி இந்துக்களின..
₹314 ₹225