-5 %
Out Of Stock
மனிதர்களை நிர்வகிக்க சக்ஸஸ் ஃபார்முலா
ஸ்டீபன் P.ராபின்ஸ் (ஆசிரியர்)
₹119
₹125
- Year: 2009
- ISBN: 9788131729649
- Page: 191
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உங்களுக்குப்பிடித்த வேலையில் அமர்ந்து, நீங்கள் விரும்பியபடி உங்கள் அலுவலகச்சூழலை மாற்றியமைத்துக்கொள்வதற்கான சக்ஸஸ் ஃபார்முலாக்களை உள்ளடக்கிய புத்தகம். * பணியிடத்தில் உங்கள் வாழ்க்கையை புதிதாக எப்படி ஆரம்பிப்பது. * உங்கள் மேலாளருடன் உடன் பணிபுரிபவருடனும் இணக்கமாகப்பழகுவது எப்படி. * பணியிடங்களில் தோன்றும் எதிரிகளையும் சவால்களையும் சமாளிப்பது எப்படி. * அதிகரிக்கும் பணிச்சுமையை எதிர்கொள்வது எப்படி. * தற்போதைய நிலையில் இருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சி பெறுவது எப்படி. உங்கள் அலுவலக வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை, சங்கடங்களை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கான ஒரு மந்திர ஆயுதம் இந்தப்புத்தகம்.
Book Details | |
Book Title | மனிதர்களை நிர்வகிக்க சக்ஸஸ் ஃபார்முலா (Manidargalai Nirvagikka Success Formula) |
Author | ஸ்டீபன் P.ராபின்ஸ் (Steepan P.Raapins) |
ISBN | 9788131729649 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 191 |
Year | 2009 |