Menu
Your Cart

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா
-5 %
நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா
Showick Thorpe (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆபீஸ் பாய் வேலையிலிருந்து ஐ.ஏ.எஸ். பதவி வரை நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வேலை கிடைக்காது. வேலையில் சேர்-வதற்கு மட்டுமல்ல, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும் நேர்முகத்தேர்வு என்னும் வாயிலை கடந்தாக வேண்டும். தாங்கள் விண்ணப்பித்துள்ள பதவிகளுக்குத் தேவையான அத்தனை திறமைகளும் கல்வித் தகுதிகளும் இருந்தாலும், ஏன் அனுபவமே இருந்தாலும் பலராலும் நேர்காணல்களில் வெற்றிபெற முடிவதில்லை? காரணம் ஒரு நேர்காணலை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி என்ற வித்தை தெரியாததே.
Book Details
Book Title நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா (Nermuga Thervugalil Vetripera Success Formula)
Author Showick Thorpe (Showick Thorpe)
ISBN 9788131732618
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 224
Published On Nov 2009
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha