-5 %
Out Of Stock
நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் (நலம் பதிப்பகம்)
டாக்டர் கே.எஸ்.சுப்பையா (ஆசிரியர்)
₹128
₹135
- Year: 2009
- ISBN: 9788184931617
- Page: 136
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகில் தோன்றிய முதல் மருத்துவம் சித்த மருத்துவம்தான் என்பதை உறுதியாகச் சொல்லும் நூலாசிரியர், சித்த மருத்துவத்தின் அடிப்படை என்ன? சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என்னென்ன? சித்த மருந்துகள் என்னென்ன? சித்த மருந்துகளால் தீர்க்கப்படும் நோய்கள் என்னென்ன? சித்த மருந்துகளை எப்போது, எவ்வளவு, எப்படி சாப்பிட வேண்டும்? என்பது உள்ளிட்ட சித்த மருத்துவம், அதில் உள்ள சிகிச்சை முறைகள் மற்றும் சித்த மருந்துகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். மேலும், இந்த நோய்க்கு இந்த மருந்தைச் சாப்பிடுங்கள் என்று மட்டும் சொல்லாமல், அந்த மருந்து தயாரிக்கும் முறைகளையும், சித்த மருத்துவத்தில் எந்தெந்த வகைகளில் எல்லாம் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பதையும் விரிவாக எழுதி இருக்கிறார்.
Book Details | |
Book Title | நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் (நலம் பதிப்பகம்) (Noi Theerkkum Siddha Marundhugal 193) |
Author | டாக்டர் கே.எஸ்.சுப்பையா (Taaktar Ke.Es.Suppaiyaa) |
ISBN | 9788184931617 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 136 |
Year | 2009 |