-5 %
ஓப்பன் சோர்ஸ்
ச.செந்தில் குமரன் (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2012
- ISBN: 9788184934892
- Page: 170
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாமானியர்களைப் பொருத்தவரை ஆபரேட்டிங் சிஸ்டம் என்றால் அது விண்டோஸ் மட்டுமே. ஏகப்பட்ட விலை கொண்ட விண்டோஸை, பிற சாஃப்ட்வேர்களை, ‘க்ராக்’ செய்து ‘முறையற்ற லைசென்ஸ்’ இன்றி சட்ட விரோதமாக உபயோகிப்பது இங்கே சகஜம். அவற்றை நேர்மையாகப் பணம் செலுத்தி வாங்கும் நபர்களால் கூட முழு சுதந்தரத்தை அனுபவிக்க முடியாது. ஏகப்பட்ட நிபந்தனைகள். ‘லைசென்ஸ்’ காலாவதி ஆனால் மீண்டும் பணம் செலுத்த வேண்டும்.
Book Details | |
Book Title | ஓப்பன் சோர்ஸ் (Open Source) |
Author | ச.செந்தில் குமரன் (S.Senthil Kumaran) |
ISBN | 9788184934892 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 170 |
Published On | Nov 2011 |
Year | 2012 |