-5 %
Out Of Stock
ஒரு சாண் உலகம்
டாக்டர் J.S.ராஜ்குமார் (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2006
- ISBN: 9788183681889
- Page: 152
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதனுடைய உடலில் , சுவாச மண்டலத்துக்கு அடுத்து மிக முக்கியமானது ஜீரண மண்டலம். இந்த ஜீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகள் எல்லாம் சங்கமம் ' ஆகி இருக்கும் வயிறு பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. சாதாரண வயிறு வலி முதல் விக்கல், ஏப்பம், அல்சர், மஞ்சல் காமாலை, அப்பென்டிசைட்டிஸ் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரை, வரிவாகவும் அதே நேரத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
Book Details | |
Book Title | ஒரு சாண் உலகம் (Oru Saan Ulagam) |
Author | டாக்டர் J.S.ராஜ்குமார் (Taaktar J.S.Raajkumaar) |
ISBN | 9788183681889 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 152 |
Year | 2006 |
Category | Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம் |