-5 %
Out Of Stock
சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்
Robert Ashton (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2011
- ISBN: 9788131764459
- Page: 200
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வேண்டுமா ? வெற்றிகள் நிறைந்த, செயல்திறன் மிக்க, ஆரோக்கியமான,முழுத் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமா ? நாம் எல்லோருமே இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் விரும்புகிறோம். ஆனால் அதை அடைவது எப்படி? இதற்கு ஒரே பதில் தான் உண்டு; உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள். படிப்படியாக வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். வாழ்க்கையின் எந்நிலையில் இருப்பவராக இருந்தாலும், வாழ்க்கையில் அதிகபட்சமாக சாதிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் பயனளிக்கும்.
Book Details | |
Book Title | சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள் (Sirappana Vazhkkaikku 700 Eliya Vazhigal) |
Author | Robert Ashton (Robert Ashton) |
ISBN | 9788131764459 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 200 |
Year | 2011 |