-5 %
சுமங்கலி பூஜை
Dr.லக்ஷ்மி விஸ்வநாதன் (ஆசிரியர்)
Categories:
Hindu | இந்து மதம்
₹124
₹130
- Year: 2007
- ISBN: 9788183683760
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
* எந்த ஒரு நல்ல செயல் தொடங்கினாலும்,பூரணமாக முடிந்தாலும் செய்யப்படுவது சுமங்கலி பூஜை. * வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்துப் பெண்களின் அருளாசி வேண்டி இது செய்யப்படுகிறது. * சுமங்கலி பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை,மங்கலிபொண்டு என பல்வேறு சம்பிரதாயப்பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நோக்கம் ஒன்றுதான் - புனித நினைவாஞ்சலி. * காலங்காலமாக 'சீனியர் சுமங்கலி'களைக் கேட்டுக் கேட்டு இந்தப் பூஜை செய்து வந்தவர்களுக்கு - இந்நூல் ஒரு வரப்பிரசாதம். * 'அட...' என்று நீங்கள் வியக்கும் அளவுக்கு இதில் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.இந்து மதத்தின் பல்வேறு வகுப்பினருக்குமான சமபந்தி இது!
Book Details | |
Book Title | சுமங்கலி பூஜை (Sumangali Poojai) |
Author | Dr.லக்ஷ்மி விஸ்வநாதன் (Dr.Lakshmi Visvanaadhan) |
ISBN | 9788183683760 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 0 |
Year | 2007 |