Menu
Your Cart

உடல் மொழி

உடல் மொழி
-5 % Out Of Stock
உடல் மொழி
James Borg (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாம் மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ளும் தகவல்களில் பாதிக்கும் மேல் நமது உடல் மூலமாகத்தான் நடைபெறுகிறது. வாய் மொழியை விட உடல் மொழியே நமது எண்ணங்களையும், மனநிலையையும் அதிகமாக வெளிப்படுத்துகிறது என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணர்வதுமில்லை; அதை ஆற்றலுடன் பயன்படுத்துவதும் இல்லை. உடல் மொழியை முறையாகக் கற்றுக்கொண்டு கையாள்வதன் மூலம்: · உங்களுடைய எண்ணத்தை மற்றவர்கள் மனத்தில் அழுத்தம் திருத்தமாக பதிய வைக்க முடியும். · வாய் மொழிக்கு அப்பால் பிறருடைய மனத்தை ஊடுருவிப் பார்க்க முடியும். · மற்றவர்கள் உண்மையில் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய முடியும். · காதலில், நட்பில், வேலைக்கான நேர்முகத் தேர்வில், மேடைப் பேச்சில் வெற்றியடைய முடியும். உங்கள் உடல் மொழியை மேம்படுத்திக்கொள்வதற்கான பொன்னான வாய்ப்பை இந்தப் புத்தகம் அளிக்கிறது.கற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் மிகவும் சுலபமான ஏழு வழிகளின் மூலம் பிறருடைய உடல் மொழியை சரியாக வாசித்தல், உங்களுடைய உடல் மொழியை சரியான சைகைகளின் மூலம் கட்டுப்படுத்தல் போன்றவற்றைக் கற்கப் போகிறீர்கள். உடல் மொழி என்னும் அதிசய மவுன மொழி உங்கள் வெற்றிக்கு உத்தரவாதமளிக்கிறது.
Book Details
Book Title உடல் மொழி (Udal Mozhi 932)
Author James Borg (James Borg)
ISBN 9788131756010
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 0
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author