-4 %
Out Of Stock
உலக அதிசயங்கள்
தமிழ் சுஜாதா (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2007
- ISBN: 9788183685030
- Page: 18
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அதிசயங்கள் நிறைந்த அற்புத பூமி இது. இயற்கை உருவாக்கிய அற்புதங்கள் ஒரு பக்கம். இயற்கையோடு போட்டி போட்டு மனிதர்கள் உருவாக்கிய அதிசயங்கள் மற்றொரு பக்கம். உலகம் முழுதும் உள்ள அதிசயங்களை ஒரு ரவுண்ட் அடிக்கலாமா. . தாஜ் மஹால், நயாகரா நீர்வீழ்ச்சி, சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடுகள். உலக அதிசயங்கள் என்றதும் சட்டென்று நமக்கு நினைவுக்கு வரும் ஒரு சில பெயர்கள் இவை. உண்மையில், உலகம் முழுவதும் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சுதந்தர தேவி சிலை, பீசா கோபுரம், பிரமிடு போன்றவை மனிதர்களால் உண்டாக்கப்பட்ட அதிசயங்கள். மற்றொருபுறம் இமயமலை, ஃப்யூஜி எரிமலை, பவளப் பாறை என்று லட்சக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இயற்கை அதிசயங்கள். ஒவ்வோர் அதிசயத்துக்குப் பின்னாலும் சுவாரசியமான பல கதைகள். ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள். அட! என்று பிரமிக்க வைக்கும் சங்கதிகள். ஆராய்ச்சியாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஒருசேர வரவேற்கும் இருபத்தைந்து அதிசயங்களை சுருக்கமாகவும் சுவையாகவும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல்.
Book Details | |
Book Title | உலக அதிசயங்கள் (Ulaga Athisayangal) |
Author | தமிழ் சுஜாதா (Tamil Sujatha) |
ISBN | 9788183685030 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 18 |
Year | 2007 |