-5 %
உலக சினிமா: சில திரைப்பட அறிமுகங்கள்
சுரேஷ் கண்ணன் (ஆசிரியர்)
₹233
₹245
- Year: 2016
- ISBN: 9789384149642
- Page: 191
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிறந்த உலக சினிமாக்களை வாசகர்களுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். உலகின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்ட படத்தையும் தேடிப்பிடித்துப் பார்ப்பது இன்று சுலபமாகிவிட்டது. ஆனால், எது நல்ல படம், எதைப் பார்த்தே தீரவேண்டும், எதைப் பார்க்காமல் இருக்கவே முடியாது என்பதையெல்லாம் தெரிந்துகொள்வதுதான் பிரச்னை. இந்தப் புத்தகம் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் ஒரு பட்டியலை உங்களுக்குத் தருகிறது. இவற்றை நீங்கள் ஏன் பார்க்கவேண்டும் என்பதையும் சுவாரஸ்யமான முறையில் சொல்கிறது. லா ஸ்ட்ராடா தொடங்கி விட்னஸ் ஃபார் ப்ராசிக்யூஷன் வரை 47 திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்-பெற்றிருக்கின்றன. இப்புத்தகம் நம் ரசனையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும். திரையுலகப் படைப்பாளிகளுக்கு மிகச் சிறந்த படங்களை உருவாக்கும் உத்வேகத்தையும் பொறுப்புணர்வையும் ஊட்டும்.
Book Details | |
Book Title | உலக சினிமா: சில திரைப்பட அறிமுகங்கள் (Ulaga Cinema Sila Thiraippada Arimugangal) |
Author | சுரேஷ் கண்ணன் (Suresh Kannan) |
ISBN | 9789384149642 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 191 |
Year | 2016 |
Category | Cinema | சினிமா |