Menu
Your Cart

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம்
-5 %
வால்மீகி இராமாயணம்
ஆர்.வி.எஸ் (ஆசிரியர்)
₹760
₹800
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராமாயண இதிகாசக் கதையை மீண்டும் மக்கள் மனத்தில் ஒளிவீசச் செய்வதன் மூலம் உயர்ந்த விழுமியங்கள் மேல் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்குமாறு செய்ய முடியும். அதைத்தான் ஆர்.வி.எஸ் எழுதியுள்ள இந்த ராமாயணமும் செய்கிறது. – திருப்பூர் கிருஷ்ணன்
Book Details
Book Title வால்மீகி இராமாயணம் (Valmiki Ramayanam)
Author ஆர்.வி.எஸ்
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 680
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Exegesis | விளக்கவுரை, புராணம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஹரித்ரா நதி நாஸ்டால்ஜியா என்ற நனைவிடைத் தோய்தல் எப்போதும் வசீகரமானது. எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் பள்ளிக்கூட வகுப்பு மர பெஞ்ச் அது. உத்தமதானபுரம் பற்றி எழுதி ‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்றைத் தொடங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரும், தாம் பிறந்த சிவகங்கை பற்றி எழுதிய கவியோக..
₹214 ₹225