-5 %
Out Of Stock
வெண்முகில் நகரம் (வெண்முரசு நாவல்-06)
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹1,283
₹1,350
- Edition: 1
- Year: 2016
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெண்முகில் நகரம்(6) - வெண்முரசு நாவல் மகாபாரத நாவல் வடிவில்
இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக இது காட்டுகிறது. இதன் மையம் பாஞ்சாலிதான்.
ஐந்து குலங்களின் கொழுந்து அவள். ஐவரும் அவளை மணந்து அறியும் ஐந்து முகங்களெனத் தொடங்கும் இந்நாவல் அவள் அஸ்தினபுரியின் அரசியென ஆகி இந்திரப்பிரஸ்தத்தை அமைக்க ஆணையிடும் இடம் வரை வருகிறது. மகாபாரதத்தின் மாபெரும் பூசலின் ஒவ்வொரு இழையும் வஞ்சமும் சினமும் ஆற்றாமையுமாக மெல்லமெல்ல உருத்திரண்டு வருவதை வரைந்துகாட்டுகிறது.
Book Details | |
Book Title | வெண்முகில் நகரம் (வெண்முரசு நாவல்-06) (Venmugil Nagaram - Venmurasu (6)) |
Author | ஜெயமோகன் (Jeyamohan) |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், சரித்திர நாவல்கள் |