Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

ஆட்டக்காரன் : சிறுகதைகள்
-5 %
சுஜாதவின் ஈடுஇணையற்ற 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு...
₹181 ₹190
ஆண்களின் அந்தரங்கம்
-5 % Out Of Stock
அநேகமாக எந்த விஷயத்திலும் ஆண்களும் பெண்களும் ஒரேமாதிரி சிந்திப்பதோ நடந்துகொள்வதோ இல்லை. எதற்காக ஆண் கோபப்படுகிறான்? எது அவனை மகிழ்ச்சி கொள்ளவைக்கிறது? காலை அலுவலகம் கிளம்பும்போது இருக்கும் உற்சாகம் மாலை வீடு திரும்பும்போது மங்கிவிடுவது ஏன்? ஆண்களின் உலகம் எப்படி இயங்குகிறது? அவர்களை எப்படிப் புரிந்த..
₹105 ₹110
ஆண்ட்ரூ க்ரோவ்
-4 % Out Of Stock
கம்ப்யூட்டர் உலகில் பில் கேட்ஸுக்கு நிகராக பிரமிப்புடன் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர் ஆண்ட்ரூ க்ரோவ். உலகம் முழுதும் உபயோகிக்கப்படும் அத்தனை கம்ப்யூட்டர்களுக்குள்ளும் இருக்கும் Intel சிப் தெரியுமல்லவா? அந்நிறுவனத்தின் முதுகெலும்பு. ஆன்ட்ரூவின் பூர்வீகம் ஹங்கேரி. ஆனால் அவர் வளர்ந்து, வாழ்ந்து, சாதி..
₹67 ₹70
ஆதலினால் காதல் செய்வீர்
-5 %
ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பார்ஸாரதியின் மனைவி இருப்பது வேறு ஊரில். கதையின் நாயகன் ஜோமோ அபிலாஷா என்கிற பெண்ணைச் சந்தித்து காதலாகிறான். கிட்டா காதலித்துக் கல்யாணம..
₹181 ₹190
ஆதவன் சிறுகதைகள்
-5 %
கே.எஸ். சுந்தரம் என்கிற இயற்பெயர் கொண்ட ஆதவன், 1942-ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில் தமிழ்ப்படைப்புலகில் பல குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியவர். இந்திய ரயில்வேயில் முதலில் பணியிலிருந்த ஆதவன், ஏழாண்டுகளுக்குப் பிறகு 1975-ம் வருடம் நேஷ..
₹713 ₹750
ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
-5 %
தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன. - ஆர். பால..
₹257 ₹270
ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு
-5 %
ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு த..
₹950 ₹1,000
ஆத்திச்சூடி: பன்முக பண்பாட்டுப் பார்வையில் ஓர் அறிமுகம்
-5 %
ஔவையாரின் ஆத்திசூடி தமிழ் கற்க விரும்பும் குழந்தைகளுக்கான பாடல் நூல் மட்டுமல்ல. தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாகரிகத்தை, தமிழர் வாழ்வை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு வளமான புதையலும்கூட. ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள 109 பொன்மொழிகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம்..
₹133 ₹140
ஆந்திரா சைவ சமையல்
-4 % Out Of Stock
‘ஆந்திரா’ என்றால் உடனே நினைவுக்கு வருவது காரம். கொஞ்சம் தூக்கலான காரத்தில் பிரமாதமான சுவையைக் கொண்டுவர முடியும் என நிரூபித்த பாரம்பரிய சமையல் வகை. நாவுக்கு ருசி கூட்டும் 50 ஆந்திரா சைவ சமையல் வகைகள் உள்ளே! சுரைக்காய் சாம்பார், ஜவ்வரிசி வடை, வாழைப்பு உசிலி, கொள்ளு ரசம், கத்தரிக்காய் மாங்காய் பஜ்ஜி..
₹48 ₹50
ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு கால்
-5 % Out Of Stock
நீங்கள் தயாராகவும், அதிர்ஷ்டத்துடனும் இருக்கும் போது உங்களை இந்தப் புத்தகம் தேடி வந்து அடைகிறது...
₹143 ₹150
Showing 133 to 144 of 1182 (99 Pages)