Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

ஆஹா, யோகா!
-5 % Out Of Stock
மனித வாழ்க்கை சவால்கள் நிரம்பியது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லட்சியங்களும் கொள்கைகளும் இருந்தாலும், வாழ்க்கை தங்கள் முன் வைக்கும் சவால்களைச் சமாளித்து மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதே எல்லோரின் உள்ளார்ந்த விருப்பமாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் இன்பத்தை அதன் கடைசி துளிவரை அனு..
₹143 ₹150
இசைஞானி இனாயத் கான்
-5 %
இஸ்லாத்தில் இசை கூடாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. அதை மறுதலிக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய இசைஞானி, இசையால் வாழ்ந்தார். இசையாகவே வாழ்ந்தார். உலகம் முழுவதும் பயணம் செய்து, ‘சிஷ்தியா தரீக்கா’வைப் பரப்பினார். அவர்தான் இசைஞானி இனாயத் கான். இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷ்யா, ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து, பெல்..
₹133 ₹140
இடி அமீன்
-5 %
இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற உடல்களை நீர்வீழ்ச்சியில் வீசி முதலைகள் பசி..
₹209 ₹220
இட்லியாக இருங்கள்
Hot -5 %
நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்கு..
₹128 ₹135
இதன் பெயரும் கொலை
-5 %
குமுதம் இதழில் தொடராக வந்த இந்த நாவல் கணேஷ் - வஸந்த் இணைந்து மிரட்டிய இருபத்தைந்தாவது நாவல். ஒரு அபாக்கிய தற்கொலை கேஸில் தலைநீட்டி அதைத் தொடர்ந்து தொடர் கொலைகளை துரத்திச் செல்லும் கணேஷ், வஸந்த் சாகசங்கள் தொலைகாட்சித் தொடராகவும் ஒளிபரப்பானது...
₹261 ₹275
இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்
-5 % Out Of Stock
இதயத்தின் நலனுக்கு புகை, மது, சுற்றுப்புறச் சீர்கேடு என்று பல எதிரிகள் இருந்தாலும் உணவின் மூலமாக உடலில் சேரும் கொழுப்புதான் பிரதான வில்லனாக இருக்கிறது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு தேவையான அளவு உடலில் சேரும் வகையில், உணவுமுறையை மாற்றி அமைத்துக்கொள்வதன் மூலம், இதய ஆரோக்கியத்தைக் கா..
₹166 ₹175
இதயத்தை நோக்கித் திரும்புதல்
-5 %
ஓர் உண்மையான குருவின் தந்தையாகவும் சிறந்த ஞானாசிரியராகவும் இருந்த ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அவர்களிடம் வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள், கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் கொடுத்த பதில்களையும் கொண்ட தொகுப்பு-தான் இந்த நூல். நாற்பது கேள்விகளும் பதில்களும் அடங்கிய இந்நூல் சூஃபித்துவம் பற்றிய சந்தேகங..
₹261 ₹275
இது, காந்தி
-4 % Out Of Stock
மகாத்மா காந்தி அமரராகி 58 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஆனால் இன்றும் உலகின் எல்லா நாடுகளிலும் காந்தியைப் பற்றி மக்கள் பேசுகின்றனர். காந்தியின் சிந்தனையைப் பற்றி நூல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. காந்தியின் கருத்துகளுக்கு இன்றைய மனித சமுதாயத்திடையே, குறிப்பாக இளைய சமுதாயத்திடம் பெரிய வரவேற்பு உள்ளது. கல்வி, கி..
₹67 ₹70
இந்திய அரசியல் வரலாறு: சுதந்திரத்துக்குப் பிறகு
-5 %
இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானது. காஷ்மிர் பிரச்னை, இடஒதுக்கீடு, வடகிழக்கு சிக்கல்கள், கூட்டணி அரசியல் குழப்பங்கள், லஞ்சம், தீவிரவாதம், வகுப்புவாதம் என்று இன்று நா..
₹380 ₹400
இந்திய அறிதல் முறைகள்
-5 % Out Of Stock
நவீன அறிவியல் என்பதே மேற்குலகச் சிந்தனைகளின் தாக்கத்தால் உருவானது, எனவே அதனைப் புரிந்துகொள்ள மேற்கத்திய அறிதல் முறைகளையே பயன்படுத்தவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இன்று நம்முடைய கல்வி நிலையங்களில் மேற்கத்திய அறிதல் முறைகளின் அடிப்படையிலேதான் அறிவியலை அணுகவும் புரிந்துகொள்ளவும் சொல்லித்தரப்படுகி..
₹285 ₹300
இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்
-5 %
இந்திய ஓவியக் கலையை முறைப்படி தமிழில் அறிமுகம் செய்யும் முக்கியமான முயற்சி இந்நூல். பழங்குடி ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள், காஷ்மிர் ஓவியங்கள், ராஜஸ்தான் ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், நேபாள ஓவியங்கள், சிற்றோவியங்கள் என்று தொடங்கி இந்திய ஓவிய வரலாற்றில் இடம்பெறும் பல முக்கிய ஓவியப் பாணிகள் இந்நூலி..
₹261 ₹275
Showing 169 to 180 of 1183 (99 Pages)