Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

21ம் விளிம்பு
-5 %
21’ம் விளிம்பு கட்டுரைத் தொடர் நான் குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994/95ல் இருந்தபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சில மொழிபெயர்ப்பு பொதுக் கட்டுரைகளும் கொண்ட இந்தத் தொகுப்பில் ‘தாவோஸ்’ பயணத்தைப் பற்றிய கட்டுரைத் தொடர், ஒரு பயணக் கட்டுரை எப்ப..
₹271 ₹285
24 ரூபாய் தீவு
-5 %
ஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப் பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள் எழுதிய டயரியும்...! நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரியின் காரணமாகவே விறுவிறுப்பாகிறது ஆட்டம். அடி உதை ரத்தம், தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் மாயச் சுழலில் சிக்கி அல்லல்படுகி..
₹200 ₹210
2G ஸ்பெக்ட்ரம் ஊழல்
-5 % Out Of Stock
சமகால இந்தியாவின் மிக முக்கியமான, பிரமாண்டமான வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பானது. நீதிமன்ற வரலாற்றில் மட்டுமல்ல, மத்திய, மாநில அரசியல் வரலாற்றிலும்கூட இது ஒரு முக்கியமான வழக்குதான். 2ஜி விவகாரம் இன்று விவாதப்பொருளாகவும் இமாலய சர்ச்சையாகவும் வளர்ந்து நிற்பதற்கு முக்கியக் காரணம், சுப்ரமணியன் சுவா..
₹185 ₹195
5S
-5 % Out Of Stock
வாழ்க்கை மிகவும் சிக்கலாக இருக்கிறதா? அதை படு சிம்பிளாகவும் சுவாரசியமாகவும் மாற்றும் வித்தை ஒன்று இருக்கிறது. ஒரு வித்தை அல்ல, ஐந்து வித்தைகளின் கூட்டு ரகசியம்! ஜப்பானியக் கண்டுபிடிப்பான இந்த 5S, பல பெரிய தொழிற்சாலைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மென்பொருள் நிறுவனங்களி லும் இன்று வெற்றிகரமாகக் கடைப்..
₹152 ₹160
60 வயதுக்குப்பிறகு
-5 % Out Of Stock
வயதானவர்களைக் கடவுளுக்குச் சமானம் என்று சொல்வார்கள். ஆனால், வயதான பலர் பலவிதமான உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.அந்தப் பாதிப்புகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். அந்த வகையில், முதியோர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலப் பா..
₹76 ₹80
6961 (நாவல்)
-4 %
கணையாழியில் தொடராக வந்த கதை. பொருத்தமில்லாதவருடன் மணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண், பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில், அவர்கள் நட்பு மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. ஆனாலும், அவர்கள் வாழ்வில் இதனால் ஏற்படும் விளைவுகளால் பரபரப்புக்கும் விறுவிறுப்பும் குறைவில்லை...
₹86 ₹90
90களின் தமிழ் சினிமா
-5 % Out Of Stock
அபிலாஷின் இந்த நூல், 90களில் வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலுத்தும் தாக்கம் பற்றியும் விவாதிக்கும் புத்தகம் என்பதே சரியானது. இத்திரைப்படங்கள் ஊடாக அபிலாஷ் மேற்கொள்ளும் நீண்ட நெடும் பயணம் மிக முக்கியமானது. ஒவ்வொர..
₹114 ₹120
A Little Dream a Life Documentary on Dr. APJ. Abdul Kalam
-6 % Out Of Stock
A Little Dream a Life Documentary on Dr. APJ. Abdul Kalam A Little Dream a Life Documentary on Dr. APJ. Abdul Kalam..
₹49 ₹52
BPO : ஓர் அறிமுகம்
-5 %
மினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் வரிசையில் இன்று அதிகம் பேரை ஈர்த்துக்கொண்டிருக்கும் துறையும் இதுவே. நினைத்து பார்த்திருப்போமா? எடுத்த எடுப்பில் எகிற வைக்கும் சம்பளம். அறுசுவை உணவு. அருந்த வேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா ந..
₹71 ₹75
C I A அடாவடிக் கோட்டை
-5 % Out Of Stock
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. குறித்து பெரும்பாலும் நல்லவிதமாக யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தேசப் பாதுகாப்புக்கு என்று சொல்லித் தொடங்கப்பட்ட அமைப்பு, வெகு விரைவில் உலகப் பாதுகாப்புக்கே ஒரு வில்லனாகிப் போனது விசித்திரமல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்ட காரியம். அமெரிக்க - சோவியத் பனிப்போர் கால..
₹157 ₹165
FBI: அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை
-5 %
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI. ஜேம்ஸ் பாண்ட..
₹162 ₹170
Showing 13 to 24 of 1164 (97 Pages)