Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

இஸ்லாம்: ஒரு பார்வை
-5 % Out Of Stock
· இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு என்ன? · இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட ஒரு மதமா? · இஸ்லாம் பெண்களுக்கு எத்தகைய சுதந்தரத்தை அளிக்கிறது? · மாற்று மதங்களை இஸ்லாம் எப்படி அணுகுகிறது? இஸ்லாம் பற்றி நிலவும் பல தவறான கருத்தாக்கங்களைக் களைந்து அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவற்றை முன்வைக்கும் உண்மையான ..
₹114 ₹120
ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை
-5 %
ஈழ இலக்கியம் (ஒரு விமர்சனப் பார்வை) - ஜெயமோகன் :இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு க..
₹181 ₹190
ஈழம் அமையும்
-5 % Out Of Stock
சர்வதேச சமூகம் சதி செய்தது. காப்பாற்றியிருக்க வேண்டிய இந்தியா குழி பறித்தது. தாயகத் தமிழகம் மண்ணைப் போட்டு மூடியது. ஈழம் புதைக்கப்பட்டு விட்டிருக்கிறது. ஆம், சிங்களப் பேரினவாதம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திரைமறைவு நாடகங்கள் எப்படி அரங்கேறின என்பதை இந்த நூல் விரிவாக விளக்குகிறது. விரிவான வரலாற்ற..
₹238 ₹250
ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!
-5 % Out Of Stock
படித்து முடித்துவிட்டு வேலை தேட ஆரம்பிப்பவர்களானாலும் சரி... ஏதேனும் ஒரு வேலையில் இருப்பவர்களானாலும் சரி... அந்த ஆசை எல்லோர் மனத்திலும் இருக்கத்தான் செய்யும். ஆனால், சொந்தமாக ஆரம்பித்தால் வெற்றி பெற முடியுமா? நாம் உப்பு விற்கப் போகும்போது மழை பெய்துவிடுமோ? மாவு விற்கப் போகும்போது காற்று அடித்துவிடும..
₹143 ₹150
ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்
-5 % Out Of Stock
படிக்கமுடியும், ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும்முடியும்; ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவேண்டும் என்றாலும் பயம். அரைகுறையாக ஏதோ பேசி அவமானப்படுவதற்குப் பதிலாகப் பேசாமலே இருந்துவிடுவது சுலபமல்லவா! இப்படி நினைப்பவர்கள் நம்மில் அநேகம் பேர். இந்தப் புத்தகத்தின் நோக்கம் உங்கள் தயக்கத்தை உடைத்தெறிந்து..
₹95 ₹100
உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி
-5 % Out Of Stock
அடிப்படையில் எல்லாப் பெண்களுமே அன்பானவர்கள்தாம். மாமியாராகும் வரை. ஏன் இந்த விசித்திர முரண்? 'கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கம்மா.' புகுந்த வீடு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளது அம்மா தவறாமல் சொல்லும் அறிவுரை இது. அறிவுரை என்னவோ ஒற்றை வரிதான். ஆனால், அந்த ஒற்றை வரிக்குள் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள..
₹95 ₹100
உச்சம் தொடு
-5 %
கிடைத்தவரை போதும், வாழ்ந்தவரை லாபம் எனும் மனநிலை துறவிகளுக்கு வேண்டுமானால் சரிப்படலாம். நம்மைப் போன்றவர் களுக்குக் கண் வானில்தான் பதிந்திருக்கவேண்டும். மலையடிவாரம் அல்ல, மலையின் உச்சியான சிகரம்தான் நாம் கால் பதிக்க வேண்டிய இடம். படிப்பில், வணிகத்தில், நடைமுறை வாழ்வில் நாம் தொடவேண்டிய உச்சம் அதுதான்..
₹181 ₹190
உடலுறவில் உச்சம்
Out Of Stock
இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், சச்சரவுகள்,..
₹0
உடலெனும் வெளி
-5 %
பெண்ணியக் கருத்துகள் இலக்கியத்தில் இடம்பெற்ற சரித்திரத்தை அறியும் முன் தமிழ்ப் பண்பாடு பெண்களை எவ்வாறு நோக்கியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சு-மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எந்தப் பண்..
₹166 ₹175
உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம்
-5 %
நீர் மருத்துவத்தின் மூலம் உடல் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது?  சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதால் என்ன நன்மை?  நிறங்களுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் தொடர்புஇருக்கிறதா? சூரியக் குளியலால் உடலுக்கு என்ன நன்மை?  நோயின்றி வாழ இயற்கை மருத்துவம் காட்டும் வழிகள் என்ன?  மனத்தை ஆள்வதற்குரிய பயிற்சிகள் என்ன..
₹128 ₹135
உடல் மண்ணுக்கு
-5 %
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர·பின் இந்த சுயசரிதை நமக்கு எடுத்துக்காட்டும் உலகம், பயங்கரங்களால் ஆனது. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத தேசமலஎன்று அவர் நூறு முறை எடுத்துச் சொன்னாலும், மத அடிப்படைவாதிகள் தொடங்கி, மண்ணை ஆண்ட மனிதர்கள்வரை அங்கே புரிந்திருக்கிற திருவிளையாடல்கள் குலைநடுங்கச் செய்பவை. இதனை முஷர·ப்..
₹238 ₹250
உடல் மனம் புத்தி
-5 %
அளவு கடந்த உற்சாகத்தோடும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒரு பணியை எடுத்து வெற்றிகரமாகச் செய்துமுடிப்பது எப்படி? · நம் ஒவ்வொருவரிடமும் உள்ள மூன்று வலுவான ஆயுதங்களான உடல், மனம், புத்தி மூன்றையும் சரியான கலவையில், சரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவது எப்படி? · பணியிடம், குடும்பம், சமூகம் என்று திரும..
₹128 ₹135
Showing 241 to 252 of 1164 (97 Pages)