Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

உடல் மொழி
-5 % Out Of Stock
நாம் மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ளும் தகவல்களில் பாதிக்கும் மேல் நமது உடல் மூலமாகத்தான் நடைபெறுகிறது. வாய் மொழியை விட உடல் மொழியே நமது எண்ணங்களையும், மனநிலையையும் அதிகமாக வெளிப்படுத்துகிறது என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணர்வதுமில்லை; அதை ஆற்றலுடன் பயன்படுத்துவதும் இல்லை. உடல் மொழியை முறையாகக் கற்றுக..
₹143 ₹150
உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்
-5 %
ஆட்சியாளன் ஒருவன், செங்கோலின் வலிமையையும் கிரீடத்தின் கம்பீரத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மக்கள் மீதான அன்பு, இறையச்சம், நேர்மை ஆகியவற்றை மட்டுமே தன் அதிகாரங்களாகக் கொண்டு ஆட்சி நடத்தமுடியுமா? முடியும் என்று நிரூபித்தவர் இரண்டாவது கலீஃபாவான உமர். முகமது நபியின் கடுமையான எதிரியாக, அவரைக் கொலை செய்யும..
₹247 ₹260
உயிர்கள் எப்படி தோன்றின?
-4 % Out Of Stock
புழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என முழுக்க முழுக்க உயிர்களால் நிரப்பப்பட்ட உலகம் இது. உயிர்கள் எப்படித் தோன்றின? ஒரே ஒரு செல்லுடன் தோன்றிய உயிர் எப்படிப் படிப்படியாக வளர்ச்சி பெற்றது? தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உயிர் ஒன்றுதானா? பரிண..
₹48 ₹50
உயிர்ச்சொல்
-5 % Out Of Stock
உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது. பகிர்ந்துகொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது. உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்பே..
₹143 ₹150
உயிர்ப் புத்தகம்
-5 % Out Of Stock
மலையாள இலக்கியத்தின் மைல்கற்கள் என்று அறியப்பட்ட ஒரு சில நாவல்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க நாவல் ' உயிர்ப் புத்தகம்'. நூலாசிரியர் ஸி.வி. பாலகிருஷ்ணன் மலையாள இலக்கிய உலகில் பல்வேறு புதிய சாத்தியங்களை உருவாக்கியவர். பல்வேறு திரைப்படங்களுக்குத் திரைக்கதைகள் அமைத்த வரும்கூட. திரைப்படத்துறை குறித்த இவரத..
₹128 ₹135
உரிமைக்குரல்: மலாலாவின் போராட்டக் கதை
-5 % Out Of Stock
எதற்காக மலாலாவைப் பற்றி இன்னொரு புத்தகம்? மலாலாவைப் பற்றி உண்மையிலேயே நமக்குத் தெரியாதது ஏதாவது இன்னும் பாக்கியிருக்கிறதா? தாலிபனால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் நீந்திக்கிடந்த தருணம் தொடங்கி, நோபல் பரிசையும் மேற்குலகின் முழுமையான அரவணைப்பையும் பெற்று புகழ் வெளிச்சத்தில் நீந்திக்கொண்டிருக்கும் இ..
₹143 ₹150
உறவு பேணலாமா
-5 %
நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்நூல். மனித உறவுகள் சுமூகமாக இருந்துவிட்டால் என்ன நன்மை? பள்ளியில் படிக்கும் மாணவனோடு சண்ட..
₹57 ₹60
உறவுகள் மேம்பட
-5 % Out Of Stock
கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை சாத்தியம்? அன்பு குறையாமல் உபசரிக்கும் கணவன்/மனைவி. பாசத்தைப் பொழியும் குழந்தைகள். பிரச்னை என்றவுடன் ஓடிஒளியாமல் ஓடிவந்து அரவணைக..
₹181 ₹190
உறுதி மட்டுமே வேண்டும்
-5 %
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை, கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்ற..
₹124 ₹130
உலக அதிசயங்கள்
-4 % Out Of Stock
அதிசயங்கள் நிறைந்த அற்புத பூமி இது. இயற்கை உருவாக்கிய அற்புதங்கள் ஒரு பக்கம். இயற்கையோடு போட்டி போட்டு மனிதர்கள் உருவாக்கிய அதிசயங்கள் மற்றொரு பக்கம். உலகம் முழுதும் உள்ள அதிசயங்களை ஒரு ரவுண்ட் அடிக்கலாமா. . தாஜ் மஹால், நயாகரா நீர்வீழ்ச்சி, சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடுகள். உலக அதிசயங்கள் என்றத..
₹48 ₹50
Showing 253 to 264 of 1164 (97 Pages)