Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

கழுகுகளின் காடு
-5 %
வன விலங்குகள்மீதும் சூழலியல்மீதும் ஆர்வம் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம். சலசலத்து ஓடும் ஆற்று நீரைக் கண்டு மயங்கி நிற்கும்போது, தொலைவில் ஒரு யானை பிளிறும் சத்தம் கேட்கும். அதை ஊன்றி கவனிக்கும்போது சிறுத்தையின் குரல் உலுக்கும். சில நிமிடங்களில் ஏதோ ஒரு விலங்கு நீர் அருந..
₹228 ₹240
கவனம் இங்கே அதிகம் தேவை
-5 % Out Of Stock
குடும்பத்தின் சந்தோஷம் குழந்தைகள்.குழந்தை வளர்ப்பு சாதாரண விஷயமா என்ன? சவால்தான்! சாதாரண குழந்தைக்கே இப்படி என்றால், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தை பிறந்துவிட்டால்? கவலைப்பட வேண்டிய விஷயமல்ல இது. மாறாக, கவனம் செலுத்த வேண்டிய விஷயம். மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகள் பிறக்க என்ன காரணம்? இந்தப் ..
₹57 ₹60
கஸ்டமர் சைக்காலஜி
-5 %
எங்கும், எப்போதும் பிசினஸ் உலகின் எதிர்பார்ப்பு ஒன்றுதான். இது வேண்டாம் என்றோ இப்போது வேண்டாம் என்றோ சாக்கு போக்கு சொல்லாமல் நான் விற்கும் எதுவொன்றையும் கஸ்டமர்கள் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளுமாறு செய்வது சாத்தியமா? சாத்தியம் என்கிறார் பிரபல மார்க்கெட்டிங், நிர்வாகவியல் குரு சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. ..
₹162 ₹170
காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்
-4 % Out Of Stock
கால், கை வலிப்புதான் காக்காய் வலிப்பாகி இருக்கிறது. மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படுவதுதான் வலிப்பு என்று சொல்லப்பட்டாலும், பல வலிப்புகளுக்கு என்ன காரணம் என்றே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. அந்த வகையில், வலிப்பு ஏன் வருகிறது? வகைகள் என்னென்ன? வலிப்பின் அறிகுறிகள் என்னென்ன? வலிப்..
₹67 ₹70
காக்கைச் சிறகினிலே: பறவைகளின் வண்ணமயமான உலகம்
-5 %
பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய வேண்டுமா? இதோ ஒரு கையடக்க வழிகாட்டி! ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது? எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா..
₹219 ₹230
காட்டுக்குட்டி
-5 %
கிராமம் குறித்து ஓர் அழகிய மனச்சித்திரத்தை நாமெல்லாம் சுமந்துகொண்டிருக்கிறோம். ‘காட்டுக்குட்டி’ அந்தக் கனவைத் தகர்ப்பதோடு அசலான கிராமத்தை ரத்தமும் சதையுமாக நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அந்தக் கிராமம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, பாலியல் சுரண்டல், சமூக ஏற்றத்தாழ்வு, ப..
₹238 ₹250
காண்டீபம் (செம்பதிப்பு)
-5 % Out Of Stock
அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான். மகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்த..
₹855 ₹900
காண்டீபம் (வெண்முரசு நாவல்-08)
-5 % Out Of Stock
காண்டீபம்(8) - வெண்முரசு நாவல்(மகாபாரத நவல் வடிவில்) :அர்ஜூனன் வென்று மணந்தவர்கள் நால்வர், திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிற..
₹855 ₹900
காதலிலிருந்து திருமணம் வரை
-5 %
கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக..
₹119 ₹125
காதல் விதிகள்
-5 % Out Of Stock
ஆதாம், ஏவாள் காலம் முதல் மனிதனை சுழற்றியடிக்கும் ஒரு மந்திர சக்தி, காதல். காதல்தான் பல சாம்ராஜ்ஜியங்களை அழித்திருக்கிறது. ஆனால் அதே காதல்தான் பல சாதாரண மனிதர்களை சாதனையாளராக உயர்த்துவதற்கும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. உலக இலக்கியங்கள் காதலைத்தான் கொண்டாடி மகிழ்ந்துள்ளன. காதல் மட்டும் இல்லாமல் போன..
₹143 ₹150
காத்திருந்த கருப்பாயி
-5 % Out Of Stock
ஆன்மாவைப் பிளக்கும் திறன்கொண்ட வலிமையான எழுத்து நடை. உறக்கத்தைத் தொலைக்கச் செய்யும் சம்பவங்கள். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் ஊசலாடும் எளிய, ஏழை கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கும் அசாதாரணமான நாவல் இது. ஒரு கல்குவாரியைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் மனித மனத்தின் இருளே இந்நாவலின் மையமாகத் திகழ..
₹76 ₹80
காந்தி கொலை வழக்கு
-5 %
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
Showing 385 to 396 of 1183 (99 Pages)