Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

காயத்ரி
-5 %
தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர்-கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச்-சலான கதை-தான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதில..
₹114 ₹120
கார்கடல் (வெண்முரசு நாவல்-20)
-5 % Out Of Stock
மகாபாரதப் போரின் உச்சங்கள் நிகழ்வது இந்நாவலில். அந்த மாபெரும் போர் இருண்டு முகிலென அனைத்து அறங்களையும் நெறிகளையும் மூடுவதன் சித்திரம் இதில் உள்ளது. ஒவ்வொரு கட்டுகளாக அவிழத் தொடங்குகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இறுதி எல்லைகளை உணர்கிறார்கள். வீரத்திற்கும் துணிவுக்கும் தற்கொடைக்கும் எழவைக்கும் உயரங்களையு..
₹950 ₹1,000
கார்காலம்(குறுநாவல்)
-4 %
கார்காலம்(குறுநாவல்) - என்.சொக்கன்:..
₹86 ₹90
கால இயந்திரம்
-5 % Out Of Stock
டைம் மெஷினானது ஹெச். ஜி. வெல்ஸ் எழுதிய ஒரு அறிவியல் புனைகதை ஆகும், இது 1895 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, ஒரு ஃப்ரேம் விவரிப்பாக எழுதப்பட்டது. வேலை பொதுவாக ஒரு நேரத்தை பயணத்தின் கருத்தை பிரபலப்படுத்துவதன் மூலம் ஒரு ஆபரேட்டரை வேண்டுமென்றே மற்றும் தேர்ந்தெடுப்பதற்கு முன்னோக்கி அல்லது பின்னோக்கி பயணிக்க ..
₹57 ₹60
காலச்சிற்பியின் கைகளில்
-5 %
மலையாளத்தில் "வார்ஷிக ரேக' என்ற இந்த நாவல் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. பல்வேறு அரசியல் காரணங்களால் குறிப்பிட்ட சமூகம் எத்தனை விதமான இன்னல்களுக்கு ஆளாகிறது என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட நாவல். மலையாளத்தில் மிகவும் பரவலான வாசிப்பைப் பெற்ற இந்நாவ..
₹114 ₹120
காலத்தின் குரல்
-5 % Out Of Stock
உலக வரலாற்றை உருமாற்றிய உன்னதமான சொற்பொழிவுகள். அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மகத்தான தலைவர்களின் மிகச் சிறந்த உரைகள் அடங்கிய தொகுப்பு இது. ஒவ்வோர் உரையும் நமக்குள் கரையும். நம் இதயத்தில் தங்கும். புதிய க..
₹228 ₹240
காலம் உங்கள் காலடியில்
-5 %
நேர நிர்வாகத்தை எளிய தமிழில் சொல்லித் தருகிற இந்நூல், தமிழில் ஒரு புதுவிதமான எழுத்துமுறையை அறிமுகப்படுத்துகிறது. சுயமுன்னேற்றக் கட்டுரைகள் அடங்கியது என்றாலும் ஒரு புனைகதை நூலுக்குரிய விறுவிறுப்பும் வேகமும் கொண்ட மொழியில் எழுதப்பட்டது. ஆசிரியர் சோம. வள்ளியப்பன், தமிழகத்தின் முக்கியமானதொரு மேனேஜ்மெண்ட..
₹190 ₹200
காலி
-4 % Out Of Stock
சிறுதுளி பெருவெள்ளம். வாஸ்தவம் தான்.ஆனால், எங்கு கிடைக்கும் சிறு துளிகள்? ஏரிகள்,குளங்கள் இருந்த இடங்களில்? அபார்ட்மெண்ட்கள் கான்கிரீட்? கட்டடங்கள். நீர் நிலைகள்? சிறுது சிறிதாகத் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் லாரி வராத நாள்கள் திண்டாட்ட நாள்கள். என்னசெய்யலாம்? இனி வரைபடங்களுக்கு வேலை இருக்கா..
₹48 ₹50
காவிரி அரசியலும் வரலாறும்
-5 %
சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை. இன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்கள..
₹214 ₹225
Showing 397 to 408 of 1164 (97 Pages)