Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

காஷ்மீர் இந்தியாவுக்கே
-5 %
சீனப் போர் மூண்டபோது பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த எஸ்.பி.குட்டி. சீனாவின் அடாவடியால் கோபமுற்று படிப்பு முடிந்ததும் ராணுவத்தில் சேர்ந்தார். கமிஷண்ட் அதிகாரியாக காஷ்மீரில் நியமிக்கப்பட்டார். 1965 இந்தோ-பாக் போரின் கடைசிக் கட்டத்தில் பங்கெடுத்தார். முதல் காஷ்மீர் போரில் இந்திய ராணுவத்த..
₹371 ₹390
கிச்சு கிச்சு
-5 % Out Of Stock
அண்ணாநகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.ராகவன் எழுதிவரும் 'தமாஷா வரிகள்' கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நகைச்சுவைக் கட்டுரைகளில், நகைச்சுவைக்கு அப்பாலும் சில விஷயங்களை ஒளித்துவைப்பது ராகவனின் பிரசித்திபெற்ற உத்தி. இக்கட்டுரைகளிலும் அந்த அம்சம் மிகச் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது. நகைச்சுவை எழுத்து அருகிவரும்..
₹57 ₹60
கிமு கிபி
-5 %
மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல '..
₹214 ₹225
கிராதம் (செம்பதிப்பு)
-5 % Out Of Stock
இந்த செம்பதிப்பில் 60 வண்ண ஓவிய படங்கள் உண்டு. வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம..
₹1,235 ₹1,300
கிராதம் (வெண்முரசு நாவல்-12)
-5 % Out Of Stock
வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது.அதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்த..
₹1,045 ₹1,100
கிரிவலம்
-5 % Out Of Stock
யோகிகளையும் மகான்களையும் மட்டுமல்ல... சாமான்ய மக்களையும் கவர்ந்திழுக்கும் காந்தமலை இது! இங்கு ஈசன் மலையாகவே எழுந்தருளியிருக்கிறார். மலையைச்சுற்றினாலே மகேசனை வலம் வந்தது போலத்தான். பௌர்ணமி போன்ற விசேஷ காலங்களில்,பக்தகோடிகளின் முற்றுகையால் அண்ணாமலையே ஓர் அருள்வெள்ளமாக மிதக்கிறது.கிரிவலம் செய்தால், வாழ..
₹119 ₹125
கிருஷ்ணதேவராயர்
-5 %
இதுவரை இந்தியாவை ஆண்ட மன்னர்களின் வரிசையில் கிருஷ்ணதேவராயருக்குச் சரித்திரத்தில் அளிக்கப்பட்டுள்ள இடம் சிறப்பானது மட்டுமல்ல, தனித்துவமானதும்கூட. இந்தியாவின் முதன்மையான இந்து மன்னர்களில் ஒருவர் என்றும் தென் இந்தியாவின் மிகப் பெரிய கொடை என்றும் அரசர்களுக்கெல்லாம் அரசர் என்றும் வரலாற்றாசிரியர்கள் கிருஷ..
₹95 ₹100
கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்
-5 %
கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்:உண்மையில் மரணம் அல்ல, இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்குஎட்டாததாகவும் இருக்கிறது. இருள்அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமேஅபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது.நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும்இடையில், இருப்புக்கும் இறப்புக்கும்இடையில், வெளிச்சத்துக்கும்இருளுக்க..
₹190 ₹200
கிருஷ்ணா கிருஷ்ணா
-5 % Out Of Stock
இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’, மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பிடலாம். எந்தப் பாத்திரத்துடனும் பொருந்திப் போகக் கூடியது. தவிரவும் எக்காலத்துக்குமான பிரதிநிதியாகக் கிருஷ்ணரை வைத்துப் பேசவும் வி..
₹171 ₹180
கிளியோபாட்ரா
-5 %
எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்...
₹190 ₹200
Showing 409 to 420 of 1164 (97 Pages)