Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

சாம்பலிலிருந்து பசுமைக்கு
-5 %
இன்றைய தேதியில் உலகம் முழுவதையும் கவ்விப் பிடித்திருக்கும் ஒரு மாபெரும் அபாயம் உண்டென்றால் அது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். மனிதகுலம் ஒன்றுசேர்ந்து தொடுக்கவேண்டிய ஒரே போர் இந்தச் சீர்கேட்டுக்கு எதிரான போர்தான். அந்தப் போரை முன்னெடுப்பதற்கான ஒரு வலிமையான ஆயுதம் இந்தப் படைப்பு.சுற்றுச்சூழலைக் காப்பாற்ற..
₹190 ₹200
சாம்ராட் அசோகர்
-5 %
அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார், பௌத்தத்தைப் பரப்பினார் போன்ற உதிரித் தகவல்கள் மட்டுமே நமது பாடப்புத்தகங்களில் கிடைக்கின்றன. அசோகரைப் பற்றிய ஒரு முழுமையான பிம்பத்தை இவை தருவதில்லை. உண்மையில், அசோகரின் ஆளுமை பிரமாண்டமானது. அசோகரின் வாழ்க்கையைத் தனித்தனி பாகங்களாகப் பிரித்து பிரமிக்க முடிய..
₹57 ₹60
சார்லி சாப்ளின் கதைகள்
-5 % Out Of Stock
உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமான சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு, முதல்முதலாகத் தமிழில் இப்போது வெளிவருகிறது. சாப்ளினின் சினிமா, திரைத்துறையில் இருப்போருக்குப் பாடமாக இருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை, வெற்றியடையத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்குமே வேதம். சாப்ளினின் மறுபெயர் தன்னம்பிக்க..
₹114 ₹120
சி.ஐ.டி சந்துரு
-5 % Out Of Stock
தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே ..
₹314 ₹330
சிகரம் தேடி
-5 % Out Of Stock
ஒரு சிறு பெட்டிக் கடையை வைத்து நடத்துவதும் சரி, ஒரு மாபெரும் தொழிற்சாலையைக் கட்டி, பொருள்களை உற்பத்தி செய்வதும் சரி, அடிப்படையில் ஒன்றுதான். இவற்றை உருவாக்கி நடத்துபவர்கள் தொழில்முனைவோர்கள். தொடர்ந்து தொழில் நடத்திவரும் குடும்பத்தில் வருபவர்களுக்கு தம் தொழிலை மேற்கொண்டு எடுத்துச் செல்வது அவ்வளவு பெர..
₹176 ₹185
சிக்கனம் சேமிப்பு முதலீடு
-5 %
சம்பாதிக்கத் தெரியும் சேமிக்கத் தெரியுமா? ஒவ்வொருவருக்குமான அற்புதமான நிதி வழிகாட்டி. அதிக வருமானம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. சிக்கனத்தைக் கடைபிடித்து நிறைய சேமிக்கவேண்டும். சாமர்த்தியமாக முதலீடுகள் செய்யவேண்டும். கேட்பதற்கு மிகவும் எளிமையான யோசனைகளாகத் தோன்றும். ஆனால் நடைமுறைப்படுத்த ஆரம்பிக..
₹143 ₹150
சிக்சர் நிர்வாக உத்திகள்
-5 %
உலகமே முடங்கிப்போய், நம் வேலை என்னாகும் என்று பலரும் கலக்கத்தில் இருந்த காலத்தில், வேலை கிடக்கட்டும், உயிர் பிழைத்திருந்தாலே பெரிது என எண்ணற்றோர் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில், மருத்துவம் போன்ற வேறு சில துறைகளும் தேவைகளின் காரணமாக பெரும் வளர்ச்சி வாய்ப்பைப் பெற்றன. அவற்றில் ஒன்று மருத்துவக் ..
₹143 ₹150
சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்
-5 % Out Of Stock
சித்தர்கள் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன மூலிகை மருந்துகள் என்பதை எழுதி வைத்துள்ளனர். அவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. மனித உடலில் செயல்படும் ஒன்பது மண்டலங்கள் என்னென்ன? தலை முதல் கால் வரை, மனித உடலில் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன? எந்..
₹190 ₹200
சித்த ரகசியம்
-4 % Out Of Stock
காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த சித்தர்கள், அங்கிருந்த மூலிகைச் செடிகளை ஆராய்ந்து, மக்கள் நலனுக்காகத் தந்த மருத்துவ முறைதான் சித்த மருத்துவம். பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், கை வைத்தியம் என்று சொல்லப்படுபவை எல்லாமே சித்த மருத்துவ முறையின் ஒரு பகுதிதான். மிகவும் எளிமையாக, மக்களின் வாழ்க்கை முறையோ..
₹86 ₹90
Showing 493 to 504 of 1164 (97 Pages)